» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கேக்குகளில் பூஞ்சை: பேக்கரி உரிமம் ரத்து!
புதன் 27, செப்டம்பர் 2023 8:09:20 AM (IST)
தூத்துக்குடியில் கேக்குகளில் பூஞ்சை தொற்று கண்டுபிடிக்கப்பட்டதால், பேக்கரி உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.
தூத்துக்குடி முள்ளக்காடு பகுதியில் உள்ள ஆதிரா பேக்கரி கடையில் நேற்று தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் மாரியப்பன் ஆய்வு மேற்கொண்டார். அங்கு தயாரிக்கப்பட்ட கேக்குகளில் பூஞ்சைத் தொற்று உறுதி செய்யப்பட்டது. உடனடியாக அந்த பேக்கரியின் உணவு பாதுகாப்பு உரிமத்தை இடைக்கால ரத்து செய்து, வணிகத்தினை உடனே நிறுத்த உத்தரவிட்டார்.
மேலும், அங்கிருந்த 5 லிட்டர் நெய், 9 கிலோ கேக்குகளும், 2½ லிட்டர் மில்க் ஷேக்குகளும் பறிமுதல் ெசய்யப்பட்டன. நெய்யை உணவு பகுப்பாய்வு செய்வதற்காக, பகுப்பாய்வுக் கூடத்திற்கு விரைவில் அனுப்பப்படும் என்று உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் மாரியப்பன் தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










