» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
உச்சநீதிமன்ற நீதிபதி தூத்துக்குடி வருகை: ஆட்சியர் வரவேற்பு
சனி 3, ஜூன் 2023 3:36:33 PM (IST)
உச்சநீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியன் விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். அவருக்கு தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஆட்சியர் செந்தில்ராஜ் புத்தகம் வழங்கி வரவேற்பு அளித்தார். இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி), உதவி ஆட்சியர் தூத்துக்குடி, வட்டாட்சியர் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.