» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வெள்ளையத்தேவன் பிறந்த நாள்: ஆட்சியர் மரியாதை!

புதன் 31, மே 2023 11:46:14 AM (IST)



வல்லநாட்டில்  சுதந்திர போராட்ட வீரர் வெள்ளையத்தேவன் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் மரியாதை செந்தில்ராஜ்  செலுத்தினார். 

சுதந்திர போராட்ட வீரர் வெள்ளையத்தேவனின் 254வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம், வல்லநாட்டில் அமைந்துள்ள அண்ணாரது மணிமண்டபத்தில் உள்ள திருவுருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் வெள்ளையத்தேவனின் வாரிசுதாரர்களுக்கு பொன்னாடை அணிவித்து கெளரவித்தார். 

விழாவில் ஒட்டப்பிடாரம் சட்டமனற உறுப்பினர் சண்முகையா, மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், உதவி ஆட்சியர் கௌரவ் குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நவீன் பாண்டியன், திருவைகுண்டம் வட்டாட்சியர் சிவகுமார், கருங்குளம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கோமதி ராஜேந்திரன், வீரன் வெள்ளையத் தேவன் வாரிசுதாரர் மாரிமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து

collectorமே 31, 2023 - 12:53:51 PM | Posted IP 162.1*****

ash duraikku mariyathai seyya vendum.. he only opened courtallam for public... these bullshit guys blocked it for public...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





CSC Computer Education


Arputham Hospital



Thoothukudi Business Directory