» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு இலவச கண் சிகிச்சை முகாம்

ஞாயிறு 2, ஏப்ரல் 2023 11:24:00 AM (IST)முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய திமுக மற்றும் தூத்துக்குடி அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாமினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் துவக்கி வைத்தார். 

நிகழ்வில் ஒன்றிய செயலாளர்கள் அன்புராஜன் சின்னமாரிமுத்து, ராமசுப்பு, புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் புதூர் மும்மூர்த்தி, விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அய்யன்ராஜ், பேரூர் கழகச் செயலாளர் வேலுச்சாமி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஞான குருசாமி, வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் இம்மானுவேல், மகேந்திரன், டேவிட்ராஜ் மாவட்ட பிரதிநிதிகள் கிருஷ்ணகுமார், பாண்டியராஜன், ராமலிங்கம், கனகவேல், ஆதிசங்கர், செந்தூர்பாண்டியன் உட்பட வார்டு செயலாளர்கள், வார்டு உறுப்பினர்கள், அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory