» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பாஜக தலைவர் அண்ணாமலை நாளை தூத்துக்குடி வருகை!

வியாழன் 23, மார்ச் 2023 11:34:08 AM (IST)

பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை நாளை 24ம் தேதி  தூத்துக்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். 

தூத்துக்குடி வரும் பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை நாளை 24ம் தேதி  காலை முத்துராமலிங்க தேவர் சிலை, அம்பேத்கர், குரூஸ் பர்னாந்து, வஉசி, காமராஜர் உள்ளிட்ட தலைவர்களின் சிலை, உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். பின்னர் மதியம் 1 மணிக்கு தூத்துக்குடி பாராளுமன்றத்தை வெல்ல வழிகாட்டுதல் கருத்தரங்களில் பங்கேற்று ஆலோசனைகளை வழங்குகிறார். பிற்பகல் 3.30 மணியளவில் தென்காசி புறப்பட்டுச் செல்கிறார். 


மக்கள் கருத்து

ராமநாதபூபதிMar 23, 2023 - 12:13:11 PM | Posted IP 162.1*****

காலையில் வேலைக்கு செல்பவர்கள் கவனமாக செல்லவும். இந்த விளம்பரப்பிரியர் தேவையில்லாத போக்குவரத்து நெரிசலை உருவாக்கி போல காட்டமுயலுவார்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital

CSC Computer Education




Thoothukudi Business Directory