» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மூக்குப்பேறி ஊராட்சி அலுவலகத்தில் சிறப்பு கிராம சபைக் கூட்டம்!
வியாழன் 23, மார்ச் 2023 11:08:18 AM (IST)

மூக்குப்பேறி ஊராட்சி அலுவலகத்தில் சிறப்பு கிராம சபைக் கூட் டம் நடைபெற்றது.
உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு மூக்குப்பேறி ஊராட்சி அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் கமலா கலை அரசு தலை மையில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடந்தது. வட்டார ஒருங்கிணைப்பாளர் ரூப குமார், ஊராட்சி துணைத் தலைவர் தனசிங் ஆகியோ ர் முன்னிலை வகித்தனர்.
ஊராட்சி மன்ற வார்டு உறு ப்பினர்கள் பாலசுந்தர், அந் தோணி கிறிஸ்டி, ரீட்டா, கலைஅரசு மற்றும்மகளிர் குழு நிர்வாகிகள், உறுப்பி னர்கள் பொதுமக்கள் கல ந்துகொண்டனர்.தற்போது ஊராட்சியில் நடைபெற்று வரும் அனைத்து வீடுகளு க்கும் குடிநீர் வழங்கும் திட் டத்தை விரைவாக முடித்து தரவும்,மூன்றாவது பைப் லைன் திட்டப்பணிகளை ஏப்ரல் 10ஆம் தேதிக்குள் முடிக்கவும் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.கூட்ட ஏற்பா டுகளைஊராட்சிசெயலாள ர் ஸ்டெல்லாசெய்திருந்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










