» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மீன்பிடி வலையில் சிக்கிய 8 அடி நீள மலைப்பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைப்பு
வியாழன் 23, மார்ச் 2023 11:02:37 AM (IST)

நாசரேத் கடையனோடை வாய்க்காலில் மீன்பிடி வலையில் 8 அடி நீளம் கொண்ட அரிய வகை மலைப்பாம்பு சிக்கியது.
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகில் உள்ள கடையனோடை பகுதியில் மீன் பிடிப்பதற்காக அங்குள்ள வாய்க்கால் பகுதியில் ஒருவர் வலையை விரித்துவிட்டு சென்றுள்ளார்..சிறிது நேரத்திற்கு பிறகு அவ்வழியாக வந்தவர்கள் மீன்பிடி வளையில் மலைப்பாம்பு ஒன்று சிக்கியிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர் உத்தரவின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருச்செந்தூர் வனச்சரக அலுவலர் கனிமொழி அரசு தலைமையில் வனவர்கள் கருணாகரன், சுரேஷ் வனக்காப்பாளர் சக்திவேல்,வன காவலர் அபிஷேக் ஆகியோர் 8 அடி நீளம் கொண்ட அரிய வகை மலைப்பாம்பை பத்திரமாக மீட்டு ராஜபதி வன காப்பு பகுதியில் விட்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










