» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கடன் பிரச்சனை: விவசாயி விஷம் குடித்து தற்கொலை!

வியாழன் 23, மார்ச் 2023 10:11:57 AM (IST)

தட்டார்மடம் அருகே கடன் பிரச்சனையால் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். 

தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகேயுள்ள தெற்கு பிச்சிவிளை கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன் மகன் செல்வராஜ் (47). விவசாயி. இவர் தனது உறவினரிடம் 2 லட்சம் ரூபாய் கடன் வாங்கி இருந்தாராம். ஆனால் அந்த கடனை திருப்பிக் கொடுக்க முடியவில்லையாம். கடன் கொடுத்தவர் நெருக்கடி செய்யவே மனவேதனை அடைந்த செல்வராஜ் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தட்டார்மடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பவுலோஸ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து

2 லட்சம்Mar 23, 2023 - 02:46:03 PM | Posted IP 162.1*****

அல்லாம் பெரிய காசா

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education



Arputham Hospital






Thoothukudi Business Directory