» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஜே.சி.ஐ. பெம் ஸ்டார்ஸ் சார்பில் பெண் ஆட்டோ டிரைவர்கள் கௌரவிப்பு!!
வியாழன் 23, மார்ச் 2023 8:10:46 AM (IST)

தூத்துக்குடியில் ஜே.சி.ஐ. பெம் ஸ்டார்ஸ் சார்பில் பெண் ஆட்டோ டிரைவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
தூத்துக்குடியில் ஜே.சி.ஐ. பெம் ஸ்டார்ஸ் சார்பாக பெண் ஆட்டோ டிரைவர்களான ரூபா தேவி, மற்றும் மாரிச்செல்வி ஆகியோருக்கு தலா 1000 ரூபாய் ரொக்கத் தொகை மற்றும் பரிசுகளை வழங்கி மண்டல துணை தலைவர் சதீஸ் குமார் கௌரவித்தார். தலைவர் குண சுந்தரி, பட்டய தலைவர் வகிதா பவாஸ், செயலாளர் ஓமனா பாலகணேஷ், துணை தலைவர் ஐஸ்வர்யா மஞ்சுநாத், அனித்தா ரியா, ஜி.சாந்தி, பத்மா, நிஷா குருசேகர் கிருஷ்ணவேணி, சாந்தி அருணாச்சலம், ரேபேக்கா பேகம், மரியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










