» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
போதையில் பேருந்தை இயக்கிய ஓட்டுனர்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்!
புதன் 22, மார்ச் 2023 9:13:05 PM (IST)

தூத்துக்குடியில் போதையில் பேருந்தை இயக்கிய ஓட்டுனரால் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் விபத்தின்றி உயிர் தப்பினர்.
தூத்துக்குடியிலிருந்து இன்றிரவு 7.40 மணியளவில் மதுரைக்கு புறப்பட்ட அரசுப் பேருந்தில் சுமார் இருபதுக்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் பேருந்து தாறுமாறாக ஓடியதை கண்ட பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். பயணிகளின் எதிர்ப்பால் நடத்துனர், டிரைவரிடம் சென்று பேசியுள்ளார்.
அப்போது டிரைவர் மிதமிஞ்சிய குடிபோதையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து புதூர் பாண்டியாபுரம் டோல்கேட் அருகே பேருந்து நிறுத்தப்பட்டு உடனடியாக பணிமனை மேலாளர் மாடசாமிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், பயணிகள் அனைவரும் வேறு பேருந்தில் பத்திரமாக ஏற்றி அனுப்பப்பட்டனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மக்கள் கருத்து
தமிழன்Mar 23, 2023 - 09:00:51 AM | Posted IP 162.1*****
வாழ்க டாஸ்மாக் , வாழ்க திராவிடம்.
KumarMar 22, 2023 - 09:39:53 PM | Posted IP 162.1*****
டாஸ்மாக் வாழ்க
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)











திராவிடம்Mar 23, 2023 - 02:47:55 PM | Posted IP 162.1*****