» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஏரலில் 27ஆம் தேதி கே.சின்னத்துரை அன் கோ திறப்பு விழா
புதன் 22, மார்ச் 2023 10:12:56 AM (IST)
ஏரலில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள கே.சின்னத்துரை அன் கோவின் திறப்பு விழா வருகிற 27ஆம் தேதி நடைபெறுகிறது.

கே.சின்னத்துரை அன்கோ ஜவுளிக் கடையில், தரைத்தளத்தில் சுபமுகூர்த்த திருமண பட்டு சேலைகள், பேன்ஸி சேலைகள், சுடிதார் உள்ளிட்ட அனைத்து விதமான' ஆடைகளும் மிக பிரமாண்டாமாய் ஒரே தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. முதல் தளத்தில் ஆண்களுக்கான பேண்ட், சர்ட், சர்ட்டிங் & சூட்டிங், டி-சர்ட் விற்பனை செய்யப்படுகிறது. இரண்டாம் தளத்தில் சிறுவர், சிறுமிகளுக்கான அனைத்து விதமான ஆடைகள் விற்பனை செய்யப்படுகிறது.
ஏரல் பஸ் நிலையம் அருகில் இடமாற்றம் செய்யப்பட்டு கிளை திறப்பு விழா வருகிற 27ஆம் தேதி (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. திறப்பு விழா சலுகையாக மார்ச் 27 முதல் ஏப்ரல் 9 வரை, 10% தள்ளுபடியுடன் ஒரு அழகிய பரிசு பொருளும் இலவசமாக வழங்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை கே.சின்னத்துரை நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பள்ளிகள் திறப்பு முன்னேற்பாடு பணிகள்: ஆட்சியர் ஆய்வு
சனி 3, ஜூன் 2023 11:35:40 AM (IST)

கலைஞர் 100வது பிறந்தநாள் மரக்கன்றுகள் நடும் திட்டம்: மேயர் தொடங்கி ஜெகன் பெரியசாமி வைத்தார்!
சனி 3, ஜூன் 2023 11:23:56 AM (IST)

அளவுக்கு அதிகமாக மது குடித்தவர் மரணம்? போலீஸ் விசாரணை
சனி 3, ஜூன் 2023 11:02:02 AM (IST)

பைக் விபத்தில் கொத்தனார் பரிதாப சாவு!
சனி 3, ஜூன் 2023 10:56:04 AM (IST)

கோவில் பூட்டை உடைத்து வெள்ளி பொருட்கள் கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!
சனி 3, ஜூன் 2023 10:50:14 AM (IST)

தூத்துக்குடியில் கலைஞர் நூற்றாண்டு விழா : அமைச்சர் கீதாஜீவன் மரியாதை
சனி 3, ஜூன் 2023 10:43:40 AM (IST)
