» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சிஎஸ்ஐ பாலிடெக்னிக் கல்லூரி தாளாளர் பதவி ஏற்பு!

செவ்வாய் 24, ஜனவரி 2023 8:33:47 PM (IST)நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரி தாளாளராக தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல செயலாளரான நீகர் பிரின்ஸ் கிப்சன் பதவி ஏற்றுக் கொண்டார். 

இந்நிகழ்வில் திருமண்டல உபதலைவர் தமிழ் செல்வன், குருத்துவ காரியதரிசி இம்மானுவேல் வான்றக், பொருளாளர் மோகன்ராஜ் அருமைநாயகம், திருமண்டல பள்ளிகள் மேலாளர் பிரேம்குமார், பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் கோயில்ராஜ் ஞானதாசன், பர்சார் தனபால், திருமண்டல பெருமன்ற உறுப்பினர்கள் செல்வின், பில்லிகிரஹாம், பாஸ்றேட் கமிட்டி உறுப்பினர்கள் பால்ராஜ், ஜேம்ஸ், எபன், சாம்சன் மோசஸ், ராஜசிங், திவாகர், மர்காஷிஸ் தேவதாஸ், பிலிப் ஜெயசிங், ராஜசிங், தொழிற் பயிற்சி நிலைய தாளாளர் ஐசக், பொறியியல் கல்லூரி முதல்வர் ஜெய க்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham Hospital

Thoothukudi Business Directory