2026-ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கான ‘விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்” 15.10.2026 அன்று காலை 10.00 மணியளவில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் “முத்து அரங்கத்தில்” வைத்து நடைபெற உள்ளது. எனவே தூத்துக்குடி மாவட்ட விவசாயப் பெருமக்கள் அனைவரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் சம்பந்தபட்ட குறைகளைத் தெரிவித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் அக்.15ஆம் தேதி விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் - ஆட்சியர் தகவல்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகிற 15ஆம் தேதி விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.

Listen to this article
தூத்துக்குடியில் அக்.15ஆம் தேதி விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் - ஆட்சியர் தகவல்
இந்த ஆடியோ AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஏதேனும் தகவல் அல்லது உச்சரிப்புப் பிழைகள் இருப்பின், அதற்கு நிறுவனம் பொறுப்பேற்காது.
