தூத்துக்குடி மாவட்டத்தில் ரியல் எஸ்டேட் துறையில் முன்னணி நிறுவனமாக செயல்பட்டு வரும் தூத்துக்குடி கோல்டன் பிராப்பர்டீஸ் நிறுவனம், தூத்துக்குடி விமான நிலையம் அருகே புதிய DTCP அப்ரூவல் பெற்ற வீட்டுமனை பிரிவை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாநகர் நாளுக்கு நாள் வேகமாக விரிவடைந்து வரும் நிலையில், விமான நிலையம் மற்றும் தூத்துக்குடி - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் வீட்டுமனைகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு கோல்டன் பிராப்பர்டீஸ் நிறுவனம் 50 ஏக்கரில் இந்த புதிய லே-அவுட்டை உருவாக்கியுள்ளது.

இந்த லே-அவுட் DTCP மற்றும் RERA அங்கீகாரம் பெற்றதாகும். இங்கு தார் சாலைகள், குடிநீர் வசதி, மின்சார வசதி, வடிகால் வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன. மேலும் வங்கிக் கடன் வசதியும் செய்து தரப்படுகிறது.

தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்க பணிகள் மற்றும் புதிய தொழில் நிறுவனங்கள் அருகில் வர உள்ளதால் இப்பகுதியில் முதலீடு செய்வது நல்ல லாபத்தை தரும் என ரியல் எஸ்டேட் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து கோல்டன் பிராப்பர்டீஸ் நிறுவனத்தின் சேர்மன் கிருபாகரன் கூறுகையில், "குறைந்த முதலீட்டில் சொந்த வீடு கட்ட வேண்டும் என நினைப்பவர்களுக்கு ஏற்ற வகையில் இந்த பிளாட்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஹோலி கிராஸ் பொறியியல் கல்லூரி மிக அருகில் அமைந்துள்ளது. 10 நிமிட பயணத்தில் ஏர்போர்ட் செல்லலாம். வருங்கால முதலீட்டுக்கு மிகச்சிறந்த மனைகள். விருப்பமுள்ளவர்கள் எங்களை 9597193971 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு இலவசமாக இடத்தை பார்வையிடலாம்" என்றார்.