தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டிக்கான புதிய நிர்வாகிகள், பகுதித் தலைவர்கள் மற்றும் மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் அடங்கிய புதிய பட்டியலைத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: தூத்துக்குடி மாநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட புதிய நிர்வாகிகள் பட்டியல், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சகாயராஜூடன் கலந்தாலோசிக்கப்பட்டது.

தொடர்ந்து மாவட்டப் பார்வையாளர் பஞ்சாட்சரம், தெற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் சிவராமன் மற்றும் இயக்க மறுசீரமைப்பு மாநில ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் முன்னாள் எம்.பி. பீட்டர் அல்போன்ஸ் ஆகியோரால் பரிந்துரைக்கப்பட்ட பட்டியலை ஏற்று இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே ஆகியோரின் வழிகாட்டுதலின்படி நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகள் அனைவரும், மாவட்டத் தலைவருடன் இணைந்து இந்திய தேசிய காங்கிரஸின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் ஏற்று இயக்கத்தின் வளர்ச்சிக்குப் பெரிதும் பாடுபடுவீர்கள் என நம்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

நிர்வாகிகள் பட்டியல்:

அரசியல் விவகாரக்குழு முன்னாள் எம்.எல்.ஏ.டேனியல் ராஜ், ஏ.பி.சி.வி.சண்முகம், முன்னாள் எம்.எல்.ஏ. சுடலையாண்டி, வக்கீல் சுப்பிரமணிய ஆதித்தன், பி.முனியதங்க நாடார், அகஸ்டின், ராஜ், செல்வராஜ், ஜெயக்கொடி, தங்கராஜ், பார்த்திபன்,சுப்பிரமணியன்,ஏ.டி.எஸ். அருள், நவ்ரோச்ஜே.நேரு, பாரகன், அந்தோணி முத்து, மார்கஸ்,டேவிட் அசமாகசன் சாகர ராதா முத்துராஜன், சீனிவாசன், சேகர், செந்தூர்பாண்டி, சாமுவேல் பொருளவ ளியானதுரை சில்வா

துணைத்தலைவர்கள், தனசேகரன் முத்துப்பாண்டி, வசந்தமலர், அருள்வளன், செயலாளர்கள் சுரேஷ், ஜெபராஜ், டேவிட் வசந்த குமார், கபிரியேல் பிரபாகர், நாகேந்திரன், ராஜாராம் பொதுச் காமராஜ்,குமார முருகேசன், முனியசாமி. கணேசன், புல்டன் ஜெசின்,செல்வன் ஜெபராஜ், மிகவேல் செல்வராஜ், தேவராஜ். அந்தோணி குரூஸ், ஆண்ட்ரூஸ், செயலாளர்கள் கோபால், பொன்ராஜ், இக்னேசியஸ், மாரியப்பன், ரூஸ்வெல்ட், காமாட்சி, தனபாலன், தனிஷ்லாஸ், செல்வராஜ், மாரியப்பன், பர்ட் ராயல் உட்பட 21 செயற்குழு உறுப்பினர்கள்,

பகுதித் தலைவர்கள் வடக்கு பிரபாகர். மைக்கேல் கிழக்கு சேவியரம்மாள், மேற்கு நிர்மல் கிறிஸ்டோபர், தெற்கு பிராங்க்ளின் மற்றும் ஜோஸ் வாக்குச்சாவடிகள் வாரியாக 40 மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம் அறிவிக்கப்பட்டுள்ளனர்.