முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) மாலை கடற்கரையில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர் கடற்கரையில் சூரசம்ஹாரம் கோலாகலம்: புகைப்படத் தொகுப்பு

Listen to this article
திருச்செந்தூர் கடற்கரையில் சூரசம்ஹாரம் கோலாகலம்: புகைப்படத் தொகுப்பு
இந்த ஆடியோ AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஏதேனும் தகவல் அல்லது உச்சரிப்புப் பிழைகள் இருப்பின், அதற்கு நிறுவனம் பொறுப்பேற்காது.
Gallery
Tap or click an image to view full screen.