மதிமுக ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினரும், விநாயகா மெடிக்கல் மற்றும் விநாயகா டிராவல்ஸ் உரிமையாளருமான விநாயகா ஜி. ரமேஷின் தாயாரும், வழக்கறிஞர் குரு ராமச்சந்திரன் மனைவியுமான ஜி. சாரதா இன்று (23.09.2026) புதன்கிழமை காலை 5.00 மணியளவில் இயற்கை எய்தினார்.

அன்னாரது இறுதி ஊர்வலம் நாளை 24.09.2026 வியாழக்கிழமை காலை 11.00 மணியளவில் விஜயாபுரியில் உள்ள அவர்களது இல்லத்தில் நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அன்னாரது மறைவிற்கு மதிமுக நிர்வாகிகள், பொதுமக்கள், வணிகர்கள் என பல்வேறு தரப்பினர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.