ARTICLE
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடர்: இந்திய அணி அறிவிப்பு - பும்ரா மீண்டும் அணிக்கு திரும்பினார்!
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடவுள்ள 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான 15 பேர்கொண்ட இந்திய கிரிக்கெட் அணியை இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
ARTICLE
துலீப் கோப்பை அரையிறுதியில் அதிரடி: புதிய சாதனை படைத்த வைபவ் சூரியவன்ஷி!
இந்திய உள்நாட்டு கிரிக்கெட்டின் புகழ்பெற்ற தொடரான துலீப் கோப்பை அரையிறுதிப் போட்டியில், இளம்பெருமை கொண்ட வீரர் வைபவ் சூரியவன்ஷி 57 ஆண்டுகால வரலாற்றுச் சாதனையை முறியடித்துப் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
ARTICLE
தொடர் வெற்றி பெற்றும் டி20 அணியில் இடம் கிடைக்காதது ஏமாற்றம்: சூர்யகுமார் யாதவ் வேதனை!
தொடர்ச்சியாக வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்தபோதிலும், இந்திய 20 ஓவர் கிரிக்கெட் அணியில் இடம் கிடைக்காமல் போனது மிகுந்த ஏமாற்றமளிப்பதாகச் சூர்யகுமார் யாதவ் வருத்தம் தெரிவித்துள்ளார்.
ARTICLE
டி.என்.பி.எல். கிரிக்கெட்: மதுரையை வீழ்த்தி 3-வது முறையாக கோவை கிங்ஸ் சாம்பியன்!
10-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்றது. இதில் முன்னாள் சாம்பியன்களான கோவை கிங்ஸ் மற்றும் மதுரை பாந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
ARTICLE
சோனல் தினுஷா சதம்: போராடி டிரா செய்த இலங்கை - தொடரைக் கைப்பற்றியது இந்தியா!
கொழும்பில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், இலங்கை அணியின் இளம் வீரர் சோனல் தினுஷா இறுதிவரை ஆட்டமிழக்காமல் சதம் அடித்து அணியைத் தோல்வியிலிருந்து காப்பாற்றினார்.
ARTICLE
காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம்: ராஜா முத்துபாண்டிக்கு நடிகை சிம்ரன் நேரில் வாழ்த்து!
65 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்று புதிய சாதனைகளுடன் வெள்ளிப் பதக்கம் வென்ற ராஜா முத்துபாண்டியைச் சந்தித்த நடிகை சிம்ரன், அவருக்கு பூங்கொத்து வழங்கி பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்.
ARTICLE
ஐசிசி தரவரிசை: பும்ராவைப் பின்னுக்குத் தள்ளி மிட்செல் ஸ்டார்க் முதலிடம்!
36 வயதான ஸ்டார்க், தனது 15 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் பயணத்தில் முதல்முறையாக முதலிடத்தைப் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ARTICLE
தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டிக்குத் தேர்வான தூத்துக்குடி மாணவருக்கு அமைச்சர் ஸ்ரீநாத் பாராட்டு!
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டிக்கு இவர் தகுதி பெற்றுள்ளார்.
ARTICLE
தேசிய துப்பாக்கிச் சுடும் போட்டிக்குத் தேர்வான தூத்துக்குடி மாணவி காவியாஸ்ரீக்கு பாராட்டு!
மதுரையில் நடைபெற்ற CISCE பள்ளிகளுக்கு இடையேயான 19 வயதிற்குட்பட்டோருக்கான துப்பாக்கிச் சுடும் போட்டியில் பங்கேற்ற காவியாஸ்ரீ, முதலிடம் பிடித்துத் தங்கப் பதக்கம் வென்றார்.
ARTICLE
இலங்கை - இந்தியா 2-வது டெஸ்ட்: தேவ்தத் படிக்கல் அபார சதம்!
தொடக்கத்திலேயே விக்கெட்டுகள் சரிந்த நிலையிலும், ரிஷப் பண்ட் காயத்தால் வெளியேறிய நிலையிலும் பொறுப்புடன் ஆடிய தேவ்தத் படிக்கல் (117 ரன்கள்) அபாரமாக சதமடித்து அணியை மீட்டார்.
ARTICLE
இம்ரான் கானுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க வேண்டும்: 21 முன்னாள் கேப்டன்கள் பாகிஸ்தான் பிரதமருக்குக் கடிதம்!
குடும்பத்தினரின் தொடர் கோரிக்கையை அடுத்து, இஸ்லாமாபாத்தில் உள்ள ஷிஃபா மருத்துவமனையில் அண்மையில் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்ட இம்ரான் கான், உடனடியாக மீண்டும் சிறைக்கு மாற்றப்பட்டார்.
ARTICLE
முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் செப்டம்பரில் துவங்குகிறது: ஆட்சியர் அறிவிப்பு!
மாவட்ட (ம) மண்டல அளவில் தனிநபர் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.3,000/-மும், இரண்டாம் பரிசாக ரூ.2,000/-மும், மூன்றாம் பரிசாக ரூ.1,000/-மும் வழங்கப்படும்.
