ARTICLE
தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகள் தின விளையாட்டுப் போட்டிகள்: ஆட்சியர் விஷு மகாஜன் தொடங்கி வைத்தார்!
தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில், சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
ARTICLE
ஆசிய பாரா விளையாட்டில் 2-வது முறையாகத் தங்கம்: விளாத்திகுளம் வீரருக்கு தவெக உற்சாக வரவேற்பு!
பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீளம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்ற தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வீரர் சோலைராஜ்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ARTICLE
அபிஷேக் சர்மா அதிரடி சதம்: நியூசிலாந்தை வீழ்த்தி டி20 தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி!
வெல்லிங்டனில் நடைபெற்ற 3-வது டி20 போட்டியில் 199 ரன்கள் என்ற கடினமான இலக்கை 13.2 ஓவர்களிலேயே எட்டி இந்திய அணி 3-0 என டி20 தொடரைக் கைப்பற்றி அசத்தியது.
ARTICLE
பாரா ஆசிய போட்டியில் இந்தியா வரலாற்று சாதனை: விளையாட்டு வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!
5-வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய நட்சத்திரங்களின் சாதனை ஒட்டுமொத்த தேசத்திற்கும் பெருமை சேர்ப்பதாகப் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
ARTICLE
திலக் வர்மா - நிதிஷ் அபார ஆட்டம்: நியூசிலாந்தை வீழ்த்தி கடைசி ஓவரில் இந்தியா த்ரில் வெற்றி!
நியூசிலாந்திற்கு எதிரான 2-வது டி20 போட்டியில் திலக் வர்மா மற்றும் நிதிஷ் குமாரின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது.
ARTICLE
ஆசிய பாரா விளையாட்டு: 114 பதக்கங்களை வென்று இந்தியா சாதனை - தமிழக வீரர்களுக்கு 15 பதக்கங்கள்!
ஜப்பானில் நடைபெற்ற 2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா 30 தங்கம் உள்பட மொத்தம் 114 பதக்கங்களைக் குவித்து பதக்கப் பட்டியலில் 4-வது இடத்தைப் பிடித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
ARTICLE
சஞ்சு சாம்சன், நமன் திர் அதிரடி: நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!
கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது ‘டி-20’ போட்டியில் 226 ரன்கள் என்ற கடின இலக்கை துரத்திய இந்திய அணி, 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 எனத் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.
ARTICLE
ஆசிய பாரா போட்டிகள்: 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்திலும் தங்கம் வென்று சிம்ரன் சர்மா வரலாற்று சாதனை!
ஆசிய பாரா போட்டிகளில், பெண்களுக்கான 100 மீட்டர் டி12 தடகளப் போட்டியில் இந்திய வீராங்கனை சிம்ரன் சர்மா தங்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
ARTICLE
பாரா ஆசிய விளையாட்டு: தமிழக வீராங்கனைக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை - முதல்வர் விஜய் அறிவிப்பு
பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் டேபிள் டென்னிசில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனைக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.
ARTICLE
ரஞ்சி கோப்பையில் தொடர் சதங்களால் அசத்தும் ரிங்கு சிங்: பிசிசிஐ மீது கிரிக்கெட் ரசிகர்கள் அதிருப்தி!
இந்தியாவில் நடைபெற்று வரும் ரஞ்சி கோப்பைப் தொடரில் உத்தரப் பிரதேச அணிக்காக விளையாடி வரும் ரிங்கு சிங், பீகார் மற்றும் கோவா அணிகளுக்கு எதிராகத் தொடர்ந்து அபார சதங்களை விளாசி அசத்தியுள்ளார்.
ARTICLE
2027 ஒருநாள் உலகக் கோப்பையில் விராட், ரோகித்திற்கு வாய்ப்பு - பிசிசிஐ தலைவர் உறுதி!
2027 உலகக் கோப்பை அணியில் விராட் கோலி, ரோகித் சர்மா இடம்பெறுவார்களா? என்ற கேள்விக்கு பிசிசிஐ தலைவர் மிதுன் மன்ஹாஸ் பதில் அளித்துள்ளார்.
ARTICLE
முதலமைச்சர் கோப்பைப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்த மாணவருக்குப் பாராட்டு!
தூத்துக்குடி மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைப் பளுதூக்கும் போட்டியில் கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக் பள்ளி மாணவர் ரமணா தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
