ஒரே நாளில் 2 நாடுகளில் போட்டி: இந்திய கிரிக்கெட் அணியின் வரலாற்றுச் சாதனை!
ஆசிய விளையாட்டுப் போட்டி மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர் ஒரே நேரத்தில் நடைபெறவுள்ளதால், ஒரே நாளில் வெவ்வேறு நாடுகளில் இரண்டு இந்திய கிரிக்கெட் அணிகள் களமிறங்கும் அபூர்வ நிகழ்வு உருவாகியுள்ளது.
முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் : ஆட்சியர் விஷு மகாஜன் துவக்கி வைத்தார்
தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி மைதானத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளை மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் துவக்கி வைத்தார்.
சர்வதேச கிரிக்கெட்டில் புதிய வரலாறு: முதன்முறையாக மோதும் இந்தியா - ஜப்பான் அணிகள்!
இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு இடையிலான 75 ஆண்டுகால தூதரக உறவைக் கொண்டாடும் வகையில், சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டி செப்டம்பர் 22-ஆம் தேதி நடைபெற உள்ளது.
சி.எஸ்.கே. பயிற்சியாளராகத் தினேஷ் கார்த்திக்கை நியமிக்கலாம் : மேத்யூ ஹைடன் பரிந்துரை!
சிஎஸ்கே பயிற்சியாளராக தினேஷ் கார்த்திக்கை நியமிக்கலாம் என்று அந்த அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் பரிந்துரைத்துள்ளார்.
ஒழுங்கீனப் புகார்: பாகிஸ்தான் வீரர்களுக்கு ரெட் கார்டு - 2 பயிற்சியாளர்கள் அதிரடி நீக்கம்!
7 வீரர்கள் மற்றும் 2 பயிற்சியாளர்களைப் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பாதியிலேயே நீக்கியுள்ளது.
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: ஹாங்காங்கை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா!
10-வது மகளிர் ஆசிய கோப்பை தொடரில், ஹாங்காங் அணிக்கு எதிரான லீக் போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.
புதிய மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி அறிவிப்பு: முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் அஜித்குமார் பாராட்டு!
தமிழ்நாட்டில் புதிய 'மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி' உருவாக்கப்படும் என சட்டமன்றத்தில் 110-வது விதியின் கீழ் அறிவித்த முதலமைச்சர் விஜய்க்கு, பிரபல நடிகரும் கார் பந்தய வீரருமான அஜித்குமார் மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.
ஆசிய டென்னிஸ் பந்து கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டி : லோகோ, ஜெர்சியை அறிமுகம் செய்தார் பி.வி.சிந்து!
தமிழ்நாட்டில் முதல்முறையாக இந்தியா, மலேசியா, தாய்லாந்து, வங்காளதேசம், உள்ளிட்ட 13 நாடுகள் பங்கேற்கும் ஆசிய டென்னிஸ் பந்து கிரிக்கெட் நடைபெற உள்ளது.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடர்: இந்திய அணி அறிவிப்பு - பும்ரா மீண்டும் அணிக்கு திரும்பினார்!
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடவுள்ள 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான 15 பேர்கொண்ட இந்திய கிரிக்கெட் அணியை இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
துலீப் கோப்பை அரையிறுதியில் அதிரடி: புதிய சாதனை படைத்த வைபவ் சூரியவன்ஷி!
இந்திய உள்நாட்டு கிரிக்கெட்டின் புகழ்பெற்ற தொடரான துலீப் கோப்பை அரையிறுதிப் போட்டியில், இளம்பெருமை கொண்ட வீரர் வைபவ் சூரியவன்ஷி 57 ஆண்டுகால வரலாற்றுச் சாதனையை முறியடித்துப் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
தொடர் வெற்றி பெற்றும் டி20 அணியில் இடம் கிடைக்காதது ஏமாற்றம்: சூர்யகுமார் யாதவ் வேதனை!
தொடர்ச்சியாக வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்தபோதிலும், இந்திய 20 ஓவர் கிரிக்கெட் அணியில் இடம் கிடைக்காமல் போனது மிகுந்த ஏமாற்றமளிப்பதாகச் சூர்யகுமார் யாதவ் வருத்தம் தெரிவித்துள்ளார்.
டி.என்.பி.எல். கிரிக்கெட்: மதுரையை வீழ்த்தி 3-வது முறையாக கோவை கிங்ஸ் சாம்பியன்!
10-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்றது. இதில் முன்னாள் சாம்பியன்களான கோவை கிங்ஸ் மற்றும் மதுரை பாந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
