உள்ளூர் செய்தி

ARTICLE

உடன்குடி அனல் மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நிறைவு: மீண்டும் தொடங்கியது மின் உற்பத்தி!

இரண்டாவது அலகில் மின் உற்பத்தியைத் தொடங்குவதற்கான சோதனை ஓட்டம் மற்றும் கூலிங் டவர் சோதனைகள் அனைத்தும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன.

ARTICLE

8 வயது சிறுமி படுகொலை வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை - போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு!

படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு அரசு நிவாரண நிதியிலிருந்து ரூ. 10 லட்சம் இழப்பீட்டுத் தொகையாக வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளார்.

ARTICLE

சரக்கு ரயிலில் தீவிபத்து: தூத்துக்குடியில் பரபரப்பு!

. அப்பகுதியில் இரட்டை ரயில் பாதை இருந்ததால், தூத்துக்குடிக்கு வந்து கொண்டிருந்த முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் வழக்கம் போல் எவ்விதத் தடங்கலுமின்றி இயங்கியது.

ARTICLE

கடைகளில் குழந்தைகள் வேலை செய்தால் கடும் நடவடிக்கை: தூத்துக்குடி ஆட்சியர் எச்சரிக்கை!

கண்காணிப்புக் குழு உறுப்பினர்களுடன் இணைந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மற்றும் மீட்கப்பட்ட கொத்தடிமைத் தொழிலாளர்கள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.

ARTICLE

தூய மரியன்னை கல்லூரியில் புத்தக விமர்சனம் மற்றும் மதிப்பீட்டுக் கலைப் பயிற்சி!

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் "புத்தக விமர்சனம் மற்றும் மதிப்பீட்டுக் கலையைக் கற்றல்" என்ற தலைப்பில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

ARTICLE

தூத்துக்குடியில் தெருநாய்கள் கணக்கெடுப்பு சிறப்புப் பயிற்சி முகாம்: ஆணையர் தொடங்கி வைத்தார்!

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் தெருநாய்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக, நாய்களின் எண்ணிக்கையைக் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடவுள்ள பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கான சிறப்புப் பயிற்சி முகாம் நடைபெற்றது.

ARTICLE

அரசு மகளிர் பள்ளியில் தேசிய விண்வெளி தின விழா விண்வெளிக் கண்காட்சி : மாணவிகள் அசத்தல்!

விக்ரம் லேண்டர் தரைதொட்ட இடத்திற்குப் பாரதப் பிரதமரால் ‘சிவசக்தி’ எனப் பெயரிடப்பட்டதுடன், ஆகஸ்ட் 23-ஆம் தேதி தேசிய விண்வெளி தினமாக அறிவிக்கப்பட்டது.

ARTICLE

வெள்ளையனே வெளியேறு இயக்க தியாகிகள் நினைவு தினம் அனுசரிப்பு!

ARTICLE

தூத்துக்குடியில் ஊரக வளர்ச்சித் திட்டப் பணிகள் : ஆட்சியர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்!

கிராமப்புற மேம்பாடு, வாழ்வாதாரம், வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு தொடர்பான பல்வேறு திட்டங்களின் முன்னேற்றம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

ARTICLE

மகனின் நினைவாக மாபெரும் மாட்டு வண்டி பந்தயம் நடத்திய தந்தையின் நெகிழ்ச்சி செயல்!

இந்தப் போட்டிகள் பூஞ்சிட்டு மற்றும் தேன்சிட்டு என இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட்டன. பூஞ்சிட்டு பந்தயத்திற்குப் போய்வர 5 மைல் தூரமும், தேன்சிட்டு பந்தயத்திற்குப் போய்வர 4 மைல் தூரமும் நிர்ணயிக்கப்பட்டிருந்தன.

ARTICLE

தூத்துக்குடி நகைக்கடை அதிபரிடம் ரூ. 10.30 கோடி பறிமுதல்: வருமான வரித்துறை நடவடிக்கை!

ஒட்டுமொத்தமாகத் தமிழ்நாடு மற்றும் கர்நாடக வருமான வரித்துறை அதிகாரிகள் இணைந்த இந்தச் சோதனையில், கணக்கில் வராத ரூ. 10.30 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ARTICLE

அரசு எந்தவொரு நல்ல திட்டத்தையும் திமுகவினர் செய்ய விடுவதில்லை : அமைச்சர் ஸ்ரீநாத் குற்றச்சாட்டு

சட்டப்பேரவை உறுப்பினர்களுக்குக் கார் வழங்குவது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், திமுகவைச் சேர்ந்த 59 உறுப்பினர்கள் தங்களுக்குக் கார் வேண்டாம் எனக் கூறி வருகின்றனர்.

தூத்துக்குடி · TutyOnline