உள்ளூர் செய்தி

ARTICLE

தூத்துக்குடியில் 5.5 கிலோ கஞ்சா பறிமுதல் : போதைப்பொருள் தடுப்புப் படை பிரிவினருக்கு டி.ஐ.ஜி. பாராட்டு!

ARTICLE

தூத்துக்குடி சவேரியார் பள்ளி 142-வது ஆண்டுவிழா

இவ்விழாவில் மாணவர்கள், பெற்றோர், அருள்தந்தையர், அருள்சகோதரிகள் மற்றும் முன்னாள் மாணவர்கள் என 2,000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

ARTICLE

தூத்துக்குடியில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் - 499 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், தலைமையில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

ARTICLE

குடிநீர் வழங்கக் கோரி விளாத்திகுளம் யூனியன் அலுவலகத்தில் கிராம மக்கள் போராட்டம்!

கிராமத்திலுள்ள மொத்தம் 5 குடிநீர் டேங்குகளில் 4 டேங்குகளுக்குத் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

ARTICLE

ஓணம் விடுமுறை : தூத்துக்குடியில் விசைப்படகுகள் கடலுக்குச் செல்லவில்லை!

இதன் காரணமாகத் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் 272 விசைப்படகுகள் கடலுக்குச் செல்லாமல் கரை ஓரமாகப் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

ARTICLE

சுத்திகரிக்கப்படாத குடிநீர் விநியோகம்: ஆட்சியர் நடவடிக்கை எடுக்க சிபிஎம் கோரிக்கை!

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீரைச் சுத்திகரிக்கும் மோட்டார் பழுதடைந்துவிட்டது. இதனால் ஆற்றிலிருந்து கலங்கலான சுத்திகரிக்கப்படாத குடிநீர் நேரடியாக இந்த 16 கிராமங்களுக்கும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது

ARTICLE

தமிழக இளைஞர்களுக்கு 90% வேலைவாய்ப்பு வழங்க சட்டம்: மக்கள் நல கூட்டமைப்பு வலியுறுத்தல்!

தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்களுக்கு 90% வேலைவாய்ப்பு முன்னுரிமை அளிக்கும் வகையில் சிறப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது....

ARTICLE

தூத்துக்குடியில் கால்நடைகளுக்கான சிறப்பு முகாம் : ஆட்சியர் விஷு மகாஜன் துவக்கி வைத்தார்!

இம்முகாமில் 1200 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மாடு கன்றுகளை சிறந்த முறையில் பராமரிப்பு மேற்கொண்ட மாடு வளர்ப்போருக்கு பரிசுகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

ARTICLE

தூத்துக்குடியில் 5½ கிலோ கஞ்சா பறிமுதல் : 5பேர் கைது!

தூத்துக்குடி சிவந்தாகுளம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் மேரி ஜெமிதா தலைமையிலான போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

ARTICLE

கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!

பாரதிநகர் பகுதியில் அதே பகுதியைச் சேர்ந்த முனியசாமி மகன் ஞானதிரவியம் (30) என்பவரை முன்விரோதம் காரணமாக அரிவாளால் தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளார்

ARTICLE

ஆன்லைன் ஆவணப்பதிவில் உள்ள குறைபாடுகளைக் களைய எம்பவர் இந்தியா வலியுறுத்தல்!

ஒரே நேரத்தில் ஒரு வழித்தடத்தை மட்டுமே பயன்படுத்த முடியும். எனவே, அலுவலகப் பதிவை நிறுத்திவிட்டு ஆன்லைன் பதிவை அனுமதித்தால், அலுவலகத்தில் நடைபெறும் பதிவு முழுமையாகத் தடைபடுகிறது.

ARTICLE

தூத்துக்குடி மாநகராட்சியை அழகுபடுத்தும் திட்டம் : பொதுமக்கள், தன்னார்வலர்களுக்கு வேண்டுகோள்!

பொதுமக்களிடையே விழிப்புணர்வையும் அழகியல் உணர்வையும் தூண்டும் வகையில் பின்வரும் கருத்துக்களை மையமாகக் கொண்டு இவ்வோவியங்கள் தீட்டப்பட்டு வருகின்றன:

தூத்துக்குடி · TutyOnline