ARTICLE
திரைப்பட வெளியீட்டில் ரூ.28 லட்சம் மோசடி : இயக்குனர், விநியோகஸ்தர் மீது எஸ்பியிடம் புகார்!
உயிர் மூச்சு' திரைப்படத்தை வெளியிட ரூ. 28 லட்சம் மோசடி செய்ததாக இயக்குனர், விநியோகஸ்தர் மீது தூத்துக்குடி எஸ்.பி. அலுவலகத்தில் தயாரிப்பாளர் புகார் அளித்துள்ளார்.
ARTICLE
தூத்துக்குடி - மேட்டுப்பாளையம் ரயில் சேவையில் மாற்றம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு!
பராமரிப்பு பணி காரணமாக தூத்துக்குடி-மேட்டுப்பாளையம் விரைவு ரயில் போத்தனூர் வரை மட்டுமே இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ARTICLE
3 ஆண்டுகளாகத் தலைமறைவானவருக்கு நீதிமன்றம் கெடு : அக். 3-ல் ஆஜராக உத்தரவு!
குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு, கடந்த 3 ஆண்டுகளாகத் தலைமறைவாக உள்ள நபரை அக்டோபர் 3-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ARTICLE
தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல பேராயர் தெரிவு தேர்தல் : எஸ்.டி.கே. அணியினர் 4பேர் தேர்வு
தூத்துக்குடி - நாசரேத் திருமண்டலத்தின் 3-வது பேராயர் தெரிவு பட்டியலுக்காக இன்று (செப். 9) நடந்த தேர்தலில் எஸ்.டி.கே. அணி சார்பில் போட்டியிட்ட 4 பேரும் தேர்வு செய்யப்பட்டனர்.
ARTICLE
செப். 30-க்குள் தொழில்வரி செலுத்த வேண்டும்: தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு!
செப். 30-க்குள் தொழில்வரி செலுத்த தவறினால் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் எச்சரித்துள்ளார்.
ARTICLE
தூத்துக்குடி கப்பல் கட்டும் திட்டத்தைக் கைவிட வேண்டும் : பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்!
தூத்துக்குடியில், கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்காக உப்பள நிலங்களைக் கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு பிரேமலதா விஜயகாந்த் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
ARTICLE
த.வெ.க. அரசின் அலட்சியத்தால் இன்னும் எத்தனை உயிர்கள் பலியாகப் போகின்றன? கனிமொழி எம்.பி. கேள்வி!
"சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் த.வெ.க. அரசின் அலட்சியப் போக்கால் இன்னும் எத்தனை உயிர்கள் பலியாகப் போகின்றன என்ற கேள்வி எழுகிறது" என்று கனிமொழி எம்பி விமர்சித்துள்ளார்.
ARTICLE
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் பாதுகாப்பு முன்னேற்பாட்டுப் பணிகள் : ஆட்சியர் ஆய்வு!
தூத்துக்குடி அரசு உயர் சிறப்பு மருத்துவமனையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் பாதுகாப்பு முன்னேற்பாட்டுப் பணிகளை மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் ஆய்வு செய்தார்.
ARTICLE
தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் நாளை மின்தடை அறிவிப்பு
தூத்துக்குடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (செப்.10) மாநகர் பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
ARTICLE
முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் : ஆட்சியர் விஷு மகாஜன் துவக்கி வைத்தார்
தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி மைதானத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளை மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் துவக்கி வைத்தார்.
ARTICLE
திருச்செந்தூரில் ஆவணித் திருவிழா தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா தேரோட்டம் இன்று காலை வெகுவிமரிசையாக நடைபெற்றது.
ARTICLE
பைக் விபத்தில் அரசுப் பேருந்து நடத்துநர் பலி : தூத்துக்குடியில் சோகம்!
தூத்துக்குடியில் பைக் நிலைதடுமாறிச் சென்டர் மீடியனில் மோதிய விபத்தில், அரசுப் போக்குவரத்துக்கழக நடத்துநர் பரிதாபமாக உயிரிழந்தார்.
