தூத்துக்குடியில் ஸ்கூட்டர் மீது கார் மோதி விபத்து : இரு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!
தூத்துக்குடியில் ஸ்கூட்டர் மீது கார் மோதிய விபத்தில் இரு பெண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
தூத்துக்குடி டேவிஸ்புரத்தில் 3.5 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது!
தூத்துக்குடி டேவிஸ்புரத்தில் சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காகக் கஞ்சா வைத்திருந்த 3 வாலிபர்களைக் காவல்துறையினர் கைது செய்து, அவர்களிடம் இருந்த 3.5 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி ரூரல் ஏ.எஸ்.பி.யாக அன்ஜித் ஏ நாயர், கோவில்பட்டிக்கு நீல் சர்மா நியமனம்!
தூத்துக்குடி ஊரக உதவி காவல் கண்காணிப்பாளராக அன்ஜித் ஏ நாயர், நியமிக்கப்பட்டுள்ளார். கோவில்பட்டி உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளராக நீல் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
கழிவுகளைப் பிரிக்காவிட்டால் மின்சாரம், குடிநீர் இணைப்பு கட் - தூத்துக்குடி மாநகராட்சி எச்சரிக்கை!
தூத்துக்குடியில் வருகிற செப்.1 ஆம் தேதி முதல் பிரிக்கப்படாத கலவைக் கழிவுகள் எக்காரணம் கொண்டும் சேகரிக்கப்பட மாட்டாது என்று மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நீட் தேர்வில் சாதனை படைத்த ஏழை மாணவியின் கல்விச் செலவை ஏற்று எம்.எல்.ஏ. நிதியுதவி!
நீட் தேர்வில் சாதனை படைத்த ஏழை மாணவியின் 5 ஆண்டுகால மருத்துவக் கல்விச் செலவை ஏற்று விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்கண்டேயன் நிதியுதவி வழங்கினார்.
தூத்துக்குடியில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம்: நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்!
தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் பல்வேறு அரசு நலதிட்ட உதவிகளை வழங்கினார்.
தூத்துக்குடியில் குடிநீருக்குத் திண்டாடும் மக்கள்: ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகை!
தூத்துக்குடி அருகே அய்யனடைப்பு பகுதியில், குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண வலியுறுத்தி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.
தூத்துக்குடியில் ரூ.20,800 கோடியில் புதிய அனல் மின் நிலையம்; முதல்வர் விஜய் அறிவிப்பு
தூத்துக்குடியில் ரூ.20,800 கோடி மதிப்பீட்டில் புதிய அனல் மின் நிலையம் நிறுவப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
குலசேகரன்பட்டினம் சித்தி புத்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலம்!
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவில் பிரகாரத்தில் அமைந்துள்ள சித்தி புத்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.
செப்.2-ல் முன்னாள் படைவீரர்கள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்: ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்!
தூத்துக்குடியில் வருகிற செப்.2ஆம் தேதி முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்கள் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது.
திருச்செந்தூர் கோயிலில் ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாத் தொடங்கியது!
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா இன்று (ஆக. 31) அதிகாலை கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.
வீட்டின் கதவை உடைத்து 1½ பவுன் தங்க நகை திருட்டு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!
கோவில்பட்டியில் வீட்டின் கதவை உடைத்து 1½ பவுன் தங்க நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
