ஒட்டப்பிடாரத்தில் வ.உ.சி.க்கு பிரம்மாண்ட மணிமண்டபம் அமைக்க வேண்டும்: கொள்ளுப்பேத்தி செல்வி கோரிக்கை!
ஒட்டப்பிடாரத்தில் வ.உ.சி.க்கு பிரம்மாண்ட மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று அவரது கொள்ளுப்பேத்தி செல்வி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
தூத்துக்குடியில் உப்பளங்கள் மீது கப்பல் கட்டும் தளம் அமைக்க எதிர்ப்பு : சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முடிவு!
தூத்துக்குடி உப்பளங்கள் மீது கப்பல் கட்டும் தள திட்டத்தைக் கைவிடக் கோரி சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிட உப்பு உற்பத்தியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
வ.உ.சி. 155-வது பிறந்தநாள் விழா: முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் மரியாதை!
தூத்துக்குடியில் வ.உ.சி. 155-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
விக்சித் பாரத் 2047: வருங்கால இந்தியாவின் வளர்ச்சிக்கான முக்கிய அழைப்பு!
இந்தியாவின் 75 ஆண்டுகால முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டு, அடுத்த தலைமுறைகளுக்கான வலிமையான, பாதுகாப்பான மற்றும் ஒற்றுமையான 'விக்சித் பாரத் 2047' இலக்கை அடையக் காலத்தின் தேவைகளுக்கேற்ப அரசமைப்புச் சீர்திருத்தங்கள் குறித்த விவாதங்கள் அவசியமாகிறது.
தூத்துக்குடியில் வ.உ.சி.யின் 155-வது பிறந்தநாள்: பாலாபிஷேகம் செய்து மரியாதை!
தூத்துக்குடியில் வ.உ.சிதம்பரனாரின் 155-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது உருவச் சிலைக்குப் பாலாபிஷேகம் செய்து மரியாதை செலுத்தப்பட்டது.
தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் திடீர் வேலைநிறுத்தம் : 272 படகுகள் கரைநிறுத்தம்!
தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை. 272 படகுகள் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் - நெல்லை பயணிகள் ரயில் சேவை 7 நாட்களுக்கு மீண்டும் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு!
ரயில் தண்டவாளம் மற்றும் சிக்னல் பராமரிப்புப் பணிகள் காரணமாகத் திருச்செந்தூர் - நெல்லை இடையே இயங்கும் பயணிகள் ரயில்கள் செப்டம்பர் மாதத்தில் 7 நாட்களுக்கு முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ஓடும் பேருந்தில் மூதாட்டியிடம் கைவரிசை : தாய், மகளை மடக்கிப் பிடித்த பயணிகள்!
அரசுப் பேருந்தில் மூதாட்டியிடம் பணப்பையைத் திருடிக்கொண்டு தப்பியோட முயன்ற கோவில்பட்டியைச் சேர்ந்த தாய் மற்றும் மகளைப் பயணிகள் விரட்டிப் பிடித்துக் காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
இளம்பெண்ணை அரிவாளால் வெட்டிய வழக்கில் வாலிபர் கைது: பரபரப்பு வாக்குமூலம்!
இளம்பெண்ணை வழிமறித்து அரிவாளால் வெட்டிய வழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
மணப்பாடு திருச்சிலுவை நாதர் ஆலய 447-ஆம் ஆண்டு மகிமை பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
தூத்துக்குடி மாவட்டம் மணப்பாட்டில் உள்ள புகழ்பெற்ற திருச்சிலுவை நாதர் ஆலயத்தின் 447-ஆம் ஆண்டு மகிமை பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.
கனடா பெண்ணுக்கு நிர்வாணப் பூஜை செய்து மிரட்டல்: தென்காசியை சேர்ந்த கிளி ஜோதிடர் கைது!
கனடா நாட்டுப் பெண்ணை நிர்வாணப் பரிகாரப் பூஜை செய்ய வைத்து, மிரட்டிப் பணம் பறிக்க முயன்ற தென்காசியைச் சேர்ந்த கிளி ஜோதிடரை காவல்துறையினர் கைது செய்தனர்.
டயர் வெடித்து வேன் கவிழ்ந்தது: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலத்த காயம்!
கோவில்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் எதிர்பாராதவிதமாக ஓடும் வேனின் முன் டயர் வெடித்ததில் ஆம்னி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலத்த காயமடைந்தனர்.
