தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் கேப்டன் மில்லர் துணை நடிகர் மனு: தாய்க்கு நீதி வழங்க கோரிக்கை!
போலி வாரிசுச் சான்றிதழ் விவகாரம் தொடர்பாக திரைப்படத் துணை நடிகர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க மனு அளித்தார்.
தூத்துக்குடியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : 573 கோரிக்கை மனுக்கள்!
தூத்துக்குடியில், மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் மொத்தம் 573 மனுக்களை பெற்றுக் கொள்ளப்பட்டது.
சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியாகாததால் அதிருப்தி: தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல்!
தூத்துக்குடியில் தமிழக அரசைக் கண்டித்து மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
காருக்குள் சிக்கிய ஒரு வயது குழந்தை பத்திரமாக மீட்பு : நெல்லையில் பரபரப்பு!
நெல்லையில் காருக்குள் சிக்கியிருந்த 1 வயதுக் குழந்தை, சுமார் 1 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு பத்திரமாக மீட்கப்பட்டது.
தூத்துக்குயில் தேசிய கண்தான இரு வார விழா : கேடயம் வழங்கி ஆட்சியர் கௌரவிப்பு
தூத்துக்குடியில் 41-ஆவது தேசிய கண்தானம் இரு வார விழாவை முன்னிட்டு, கண்தானம் செய்த குடும்பத்தினரை மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் பாராட்டி கௌரவித்தார்
மனைவியுடன் குடும்பத் தகராறில் கணவர் தற்கொலை: தூத்துக்குடியில் பரிதாபம்!
தூத்துக்குடியில் மனைவியுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறில் கணவர் தூக்கிடடுத் தற்கொலை செய்து கொண்டார்.
எந்தவித ஆதாரமுமின்றி திமுக மீது முதல்வர் விஜய் குற்றச்சாட்டு - உதயநிதி ஸ்டாலின் விளக்கம்
எந்தவித ஆதாரமுமின்றி எங்கள் மீது குற்றச்சாட்டுகளை முதல்-அமைச்சர் விஜய் முன்வைத்தார் என்று திமுக வெளிநடப்பு குறித்து எதிர்க் கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
மதுமனீஸ் டிஜிடெக் இல்லத் திருமண வரவேற்பு விழா: முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் வாழ்த்து!
தூத்துக்குடியில் மதுமனீஸ் டிஜிடெக் நிறுவன உரிமையாளர் இல்லத் திருமண வரவேற்பு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
பள்ளிக்கு ஆசிரியரை நியமிக்க வேண்டும்: ஆட்சியரிடம் மாணவர்கள், பெற்றோர்கள் கோரிக்கை!
கோவில்பட்டி அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு ஆசிரியரை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மாணவர்களின் பெற்றோர்கள் மனு அளித்துள்ளனர்.
ஒப்பந்தக்காரரின் குளறுபடியைத் தட்டிக்கேட்டதால் பொய் வழக்கா? ஆட்சியரிடம் பொதுமக்கள் புகார் மனு!
பணிமேற்பார்வையாளர் மீது பொய் வழக்குப்பதிவு செய்துள்ளதாகக் கூறி, அதை ரத்து செய்ய வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் ஊர்ப் பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
தூத்துக்குடியில் ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை; குடும்பத் தகராறில் மருமகன் வெறிச்செயல்!
தூத்துக்குடியில் குடும்பத் தகராறு காரணமாக ஆட்டோ டிரைவரை மருமகன் சரமாரியாக அருவாளால் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்களை ஏமாற்றிய திமுகவின் போலி பிம்பம், பிராண்ட் உடைக்கப்படும்: பேரவையில் முதல்வர் விஜய் ஆவேசம்!
நாற்காலிக்காகவோ, அதிகாரத்துக்காகவோ நான் இந்த இடத்துக்கு வரவில்லை. மக்களுக்கு நல்லது செய்யவே இந்த இடத்துக்கு வந்துள்ளேன்.” என முதல்வர் விஜய் பேசினார்.
