செய்திகள்

ARTICLE

தூத்துக்குடியில் 12-ஆம் தேதி மின்தடை அறிவிப்பு : வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை!

தூத்துக்குடியில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவரும் 12-ஆம் தேதி மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

ARTICLE

ஓய்வூதியதாரர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: அக்.25-க்குள் மனுக்களை அனுப்ப ஆட்சியர் அழைப்பு!

தூத்துக்குடி மாவட்டத்தில் டிசம்பர் 4-ஆம் தேதி நடைபெற உள்ள ஓய்வூதியதாரர் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு அக்.25-க்குள் மனுக்களை அனுப்ப வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ARTICLE

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

ARTICLE

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக வெற்றி முகம்: கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக வெற்றியை நோக்கி முன்னிலையில் உள்ள நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் அக்கட்சியினர் பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

ARTICLE

தூத்துக்குடி மாநகராட்சிக்கு ரூ.7.4 கோடி நிதி ஒதுக்கீடு: நீரேற்று நிலையப் பணிகளை ஆணையர் ஆய்வு!

தூத்துக்குடி மாநகராட்சி 60 வார்டுகளுக்கும் பாதுகாப்பான குடிநீர் விநியோகத்தை உறுதிசெய்யும், ரூ.7.4 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ARTICLE

இம்மானுவேல் சேகரனார் பிறந்த நாள்: தமிழக வெற்றி கழகத்தினர் மரியாதை!

தியாகி இம்மானுவேல் சேகரனாரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு தமிழக வெற்றி கழகத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ARTICLE

தாம்பரம் - செங்கோட்டை எக்ஸ்பிரஸ் மின்சார ரயிலாக இயக்கம்: தென் மாவட்ட பயணிகள் மகிழ்ச்சி!

தாம்பரம் - செங்கோட்டை இடையேயான எக்ஸ்பிரஸ் ரயில் சேவை முழுமையாக மின்சார என்ஜின் கொண்டு இயக்கப்படத் தொடங்கியுள்ளது.

ARTICLE

புதிய தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்க இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்!

புதிய தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்க மற்றும் புதிய பாடப்பிரிவுகள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் அக்டோபர் 31 வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ARTICLE

தியாகி இம்மானுவேல் சேகரனார் 102-வது பிறந்த நாள் : முன்னாள் முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் மரியாதை!

தூத்துக்குடியில் தியாகி இம்மானுவேல் சேகரனாரின் 102-வது பிறந்த நாளை முன்னிட்டு, முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் மரியாதை செலுத்தினார்.

ARTICLE

விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் புரட்டாசி மாதத் தேய்பிறைப் பிரதோஷ வழிபாடு!

400 ஆண்டுகள் பழமை வாய்ந்த விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் புரட்டாசி மாதத் தேய்பிறைப் பிரதோஷத்தை முன்னிட்டுச் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

ARTICLE

தாய் இறந்த துக்கம் தாங்காமல் உடலைப் பார்த்துக் கதறி அழுத மகனும் உயிரிழப்பு: குமரியில் சோகம்!

அருமனை அருகே வலியவிளை பகுதியில் தாயும் மகனும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ARTICLE

பழநி அருகே அரசுப் பள்ளி குடிநீர் தொட்டியில் மனித கழிவு: 3 பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிவு

பழநி அருகே மானூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி குடிநீர் தொட்டியில் மலக்கழிவுகள் கிடந்த சம்பவம் தொடர்பாக அடையாளம் தெரியாத நபர் மீது 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரிக்கின்றனர்.