செய்திகள்

ARTICLE

ராஜினாமாவை திரும்பப்பெற இசக்கி சுப்பையா மனு: சென்னை உயர் நீதிமன்றம் நிராகரிப்பு!

அம்பாசமுத்திரம் தொகுதி எம்.எல்.ஏ-வாகத் தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்க வலியுறுத்தி இசக்கி சுப்பையா தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

ARTICLE

தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை: 272 படகுகள் கரையில் நிறுத்தம்!

தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் இன்று (செப்.2) மீன்பிடிக்கச் செல்லவில்லை. 272 விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

ARTICLE

தூத்துக்குடியின் முக்கிய சாலையில் குப்பைகள் ஆக்கிரமிப்பு : பள்ளி மாணவிகள், வாகன ஓட்டிகள் கடும் அவதி!

தூத்துக்குடி சங்கராபுரம் செல்லும் சாலையில் கழிவுகளும் குப்பைகளும் கொட்டப்பட்டுச் சாலை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள், மாணவ மாணவிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

ARTICLE

தூத்துக்குடி அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் பெண் கொடூர கொலை: போலீஸ்காரர் கைது!

தூத்துக்குடி அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில், ஜெராக்ஸ் கடை பெண் உரிமையாளரை இரும்பு கம்பியால் அடித்து முகம் சிதைத்துக் கொடூரமாகக் கொலை செய்த காவலரை போலீசார் கைது செய்தனர்.

ARTICLE

வீடுபுகுந்து அரிவாள் வெட்டு: சிறுவன் உட்பட 4 பேர் கைது

கோவில்பட்டியில் முன்விரோதம் காரணமாக வீட்டிற்குள் புகுந்து கட்டடத் தொழிலாளியை அரிவாளால் வெட்டிய சிறுவன் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

ARTICLE

திருச்செந்தூர் கோயிலில் ஆகஸ்ட் மாத உண்டியல் காணிக்கை: ரூ. 4.21 கோடி ரொக்கம், 1 கிலோ தங்கம் வசூல்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆகஸ்ட் மாத உண்டியல் காணிக்கையாக ரூ. 4.21 கோடி ரொக்கம், மற்றும் 1 கிலோ தங்கம் வசூல் ஆகியுள்ளது.

ARTICLE

தூத்துக்குடியில் இறைச்சிக்காகப் பூனைகள் வேட்டை: முயல் கறி என விற்பனை? பொதுமக்கள் அச்சம்!

தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் வீடுகளில் வளர்க்கப்படும் மற்றும் தெருக்களில் சுற்றித் திரியும் நாட்டுப் பூனைகளை மர்மக் கும்பல் ஒன்று ஈட்டி வீசி பிடித்துக் கடத்திச் செல்லும் அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ARTICLE

தூத்துக்குடி நாமத்வாரில் கிருஷ்ண ஜெயந்தி விழா: சிறப்பு ஊஞ்சல் வைபவம் கோலாகலம்!

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, ராதாகிருஷ்ணரைச் சுற்றி கோபியர்கள் நடனமாடுவது போன்ற தத்ரூபமான அலங்காரங்கள் செய்யப்பட்டுச் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

ARTICLE

கொலை வழக்கில் 2 பெண்கள் உட்பட 5பேருக்கு ஆயுள் தண்டனை - தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!

கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கில் கைதான 2 பெண்கள் உட்பட 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

ARTICLE

கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை: தூத்துக்குடி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

செய்துங்கநல்லூர் பகுதியில் கடந்த 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கில் கைதான 3 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதித்து தூத்துக்குடி முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

ARTICLE

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு வழக்கு: சட்டசபையில் குரல் கொடுக்க எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரியிடம் மனு!

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு வழக்கு தொடர்பாக சட்டசபையில் குரல் கொடுக்க எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரியிடம் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் மனு அளிக்கப்பட்டது.

ARTICLE

ஆதரவற்ற மகளிர் நலவாரிய உறுப்பினர் பதிவு முகாம்: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்!