VIDEO
நயன்தாராவின் 'மூக்குத்தி அம்மன் 2' தீபாவளி ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - டீசர் வெளியீடு!
நடிகை நயன்தாரா நடிப்பில், சுந்தர்.சி இயக்கத்தில் ரூ.100 கோடிக்கும் அதிகமான செலவில் உருவாகியுள்ள 'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது.
ARTICLE
லண்டனில் முதல்வர் விஜய் - நடிகர் அஜித் சந்திப்பு: கார் பந்தயத்தைத் தொடங்கி வைத்தார் முதல்வர்!
தமிழகத்திற்குப் புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசுமுறைப் பயணமாக பிரிட்டன் சென்றுள்ள தமிழக முதலமைச்சர் விஜய், லண்டனில் நடிகர் அஜித்குமாரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
ARTICLE
அணுஆயுதச் சதியும், 'ஆன்டிபயாடிக்' ஆபத்தும்: 'சர்தார் 2' திரை விமர்சனம்!
முதல் பாகத்தில் பிளாஸ்டிக் கழிவுகளின் தீமையை எடுத்துரைத்த இயக்குநர் பி.எஸ்.மித்ரன், இந்த முறை 'ஆன்டிபயாடிக்' எனப்படும் நோய் எதிர்ப்பு மருந்துகள் எதிர்காலத்தில் ஏற்படுத்தப்போகும் பேராபத்தைச் சுட்டிக்காட்டிக் கவனம் ஈர்த்துள்ளார்.
ARTICLE
இளையராஜாவை சிறையில் அடைக்க வேண்டும்: டெல்லி உயர் நீதிமன்றத்தில் சரிகம நிறுவனம் வழக்கு!
தடையை மீறியதற்காக இளையராஜாவை சிறையில் அடைக்க வேண்டும். அவரது சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்று சரிகம' நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
ARTICLE
நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் குறித்து அவதூறு: தேனாம்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு!
நடிகர் சிவகுமார் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறான கருத்து பரப்பப்பட்டதாக புகாரின் பேரில் தேனாம்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
VIDEO
ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் சீன் படத்தின் அறிமுக வீடியோ!
ஆவேஷம் புகழ் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் திரைப்படத்திற்கு 'சீன்' என்று பெயரிடப்பட்டுள்ளது.
ARTICLE
சிவகார்த்திகேயனின் 'சேயோன்' திரைப்படத்தில் இணைந்தார் சீமான்!
சிவகார்த்திகேயனின் 'சேயோன்' திரைப்படத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ARTICLE
சிவராஜ்குமார் – அபிஷன் ஜீவிந்த் நடிக்கும் 'பிக்காசோ': ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!
ARTICLE
ஸ்ருதி ஹாசனின் போலி ஆபாச வீடியோக்களை உடனடியாக நீக்குக: மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவு!
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட நடிகை ஸ்ருதி ஹாசனின் போலி ஆபாச வீடியோக்களை இணையதளங்களில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்று மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
VIDEO
ரஜினியின் தர்மன் ஷூட்டிங் அப்டேட் - புது வீடியோ வெளியிட்ட படக்குழு!
தர்மன் திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளது.
ARTICLE
தென்னகத்திலிருந்து வெடித்து எழுந்த விடுதலை வேட்கை : வ.உ.சி.க்கு கமல்ஹாசன் மரியாதை!
தென்னகத்திலிருந்து வெடித்து எழுந்த விடுதலை வேட்கை என்னும் நெருப்பைப் பரவச் செய்த மாவீரர் வ.உ.சிதம்பரனாரைப் போற்றுவோம்" என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
ARTICLE
சட்டமன்றத்திலும் கட்டா குஸ்திதான் நடக்கிறது: அமைச்சர் ராஜ்மோகன் கலகல பேச்சு!
சட்டமன்றத்திலும் கட்டா குஸ்திதான் நடக்கிறது; ஆனால் அது மக்களுக்கு யார் நல்லது செய்வது என்பதற்கான ஆரோக்கியமான போட்டிதான் என அமைச்சர் ராஜ்மோகன் கலகலப்பாகப் பேசினார்.
