நயன்தாராவின் 'மூக்குத்தி அம்மன் 2' தீபாவளி ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - டீசர் வெளியீடு!
நடிகை நயன்தாரா நடிப்பில், சுந்தர்.சி இயக்கத்தில் ரூ.100 கோடிக்கும் அதிகமான செலவில் உருவாகியுள்ள 'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது.
Video
இத்திரைப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வரும் நவம்பர் மாதம் 6-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
நயன்தாராவின் 'மூக்குத்தி அம்மன் 2' தீபாவளி ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - டீசர் வெளியீடு! · TutyOnline