» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
பாரதியார் வித்யாலயம் பள்ளியில் பரிசளிப்பு விழா
செவ்வாய் 12, ஜூலை 2022 4:49:37 PM (IST)

தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு அளிப்பு விழா நடைபெற்றது.
விழாவில், பள்ளியின் முன்னாள் மாணவரும் கோவை வேளாண் பல்கலைக்கழகத்தின் முன்னாள் இயக்குனரும் (எக்ஸ்டென்சன்), தற்போதைய திருவனந்தபுரம் ஐசிஏஆர்-ன் ஆராய்ச்சி ஆலோசனைக்குழு உறுப்பினருமான ஹெச்.பிளிப் கலந்துகொண்டு கடந்த ஆண்டு 12ஆம் வகுப்பு தேர்வில் பள்ளியில் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற மாணவிகள் கற்பகசெல்வி, முத்துலட்சுமி ஆகியோர்க்கு கைகடிகாரங்களை பரிசாக வழங்கி வாழ்த்தி பேசினார். முன்னதாக தலைமை ஆசிரியர் தட்சிணாமூர்த்தி வரவேற்புரை ஆற்றினார். நிறைவாக தொழிற்கல்வி ஆசிரியர் கல்யாணகுமார் நன்றியுரை ஆற்றினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாசரேத் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரியில் போதை ஒழிப்பு உறுதி மொழி!
வியாழன் 11, ஆகஸ்ட் 2022 5:04:11 PM (IST)

ஏபிசி மகாலட்சுமி கல்லூரி சார்பில் வீடுதோறும் தேசிய கொடி வழங்கும் நிகழ்ச்சி
புதன் 10, ஆகஸ்ட் 2022 8:18:06 AM (IST)

நாசரேத் புனித லூக்கா செவிலியர் கல்லூரி மகளிர் விடுதியில் ஜெனரேட்டர் திறப்பு விழா!
வியாழன் 4, ஆகஸ்ட் 2022 4:36:06 PM (IST)

சாத்தான்குளம் அரசு கல்லூரி மாணவிகள் சிறப்பிடம்
வெள்ளி 22, ஜூலை 2022 12:23:10 PM (IST)

பாரதியார் வித்யாலயாவில் இலவச சீருடை வழங்கும் விழா
திங்கள் 18, ஜூலை 2022 8:43:50 PM (IST)

நாலுமாவடி காமராஜ் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா!
சனி 16, ஜூலை 2022 3:14:32 PM (IST)
