» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)

சென்னை கடலோர காவல்படையில் வேலை: நவ.25க்குள் விண்ணப்பிக்கலாம்!

சனி 2, நவம்பர் 2024 5:04:13 PM (IST)

சென்னை கடலோர காவல் படை பிரிவில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சென்னை கடலோர காவல் படை பிரிவில் கீழ்க்கண்ட பதவிகளுக்கான காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பிட்டர் , இன்ஜின் டிரைவர் , டிராப்ட்ஸ்மேன் , தீயணைப்பு வீரர் உள்ளிட்ட மொத்தம் 12 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

கல்வித்தகுதி: பிளஸ் 2/டிப்ளமோ

குறைந்த பட்ச வயது: 18 (25.11.2024ன் படி). அதிக பட்ச வயது ஒவ்வொரு பணிக்கும் மாறுபட்டு உள்ளது.

தேர்ச்சி முறை: ஸ்கில் தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.


The Commander, Coast Guard Region (East), Near Napier Bridge , St George Fort(PO), Chennai - 600 009.

விண்ணப்பிக்க கடைசிநாள்: 25.11.2024


மக்கள் கருத்து

EbrithsanthiyaNov 8, 2024 - 08:44:45 PM | Posted IP 162.1*****

Fisher man, coast Guard officer

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory