» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாவட்டத்தில் 24 பணியிடங்கள்: விண்ணப்பங்கள் வரவேற்பு
செவ்வாய் 15, அக்டோபர் 2024 11:36:56 AM (IST)
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அனைத்து கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் காலியாகவுள்ள 24 பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலகில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அனைத்து கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் கீழ்க்கண்ட விவரப்படி இரவுக்காவலர் / மசால்ஜி / தோட்டக்காரர் / துப்புரவாளர் / ஸ்கேவன்ஜர் நிலையில் மொத்தம் காலியாகவுள்ள 24 பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் "Out Sourcing” மூலம் நிரப்பிட உத்தேசிக்கப்பட்டுள்ளது.
பணியிடங்கள் விவரம்
1. இரவுக்காவலர் - 11
2. மசால்ஜி - 10
3. தோட்டக்காரர் - 1
4. துப்புரவாளர் - 1
5. ஸ்கேவன்ஜர் - 1
மேற்கண்ட விவரப்படி காலியாகவுள்ள பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பிட தகுதியான நபர்கள் "Out Sourcing” மூலம் அளித்திட அரசு விதிமுறைகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட / அரசின் அங்கீகாரம் பெற்ற தகுதிவாய்ந்த முகமையானது (Agency) முத்திரையிடப்பட்ட கவரில் உரிய விண்ணப்பத்தினை முகமை அங்கீகார நகல், ஊதிய ஒப்பந்த புள்ளி விபரங்களுடன் 25.10.2024-க்கு முன்பாக மாவட்டஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது), மாவட்ட ஆட்சியர் அலுவலகம் , தூத்துக்குடி என்ற முகவரிக்கு பதிவுத் தபாலில் மட்டுமே அனுப்பிடக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும், கவரின் மேல்புறம் "மசால்ஜி / இரவுக்காவலர் Out Sourcing விண்ணப்பம்” என குறிப்பிடப்பட வேண்டும். 25.10.2024-க்கு பின்னர் வரப்பெறும் எவ்வித விண்ணப்பங்களும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத், தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
KaruthapandiOct 17, 2024 - 06:43:34 PM | Posted IP 162.1*****
என்னக்கு அரசு பணி வேண்டும் sir na Bsc chemistry padisurukan sir 6374135429
S.vel muruganOct 17, 2024 - 05:37:36 PM | Posted IP 172.7*****
Job
Vishal ponneriOct 17, 2024 - 09:31:04 AM | Posted IP 162.1*****
Super sir.... Your my motivation.... Because you start your service at petitions
Subbu Lakshmi POct 17, 2024 - 07:44:12 AM | Posted IP 172.7*****
அரசாங்க வேலைக்கு படித்தால் இவர்கள் விருபாம் போலவே கேள்வி பதில் எடுக்கிறார்கள் கஷ்டம் பட்டு தான் படிக்கிறோம் இல்லை என்று சொல்லவில்லை... கஷ்டம் இல்லாமை நிலைக்காது என்பர்... ஆனால் தேர்வு இல்லாத வேலைக்கு எழுதி போட்டு வேலைக்கு நேர்முகத்தேர்வு வந்தா அடுத்த நாளே கால் செய்து வேலை நேர்முக தேர்வு தடை ஆகிவிட்டது இன்னொரு நாள் நடைபெறும் என்று சொல்லி கால் துண்டித்து விருவார்கள்.. அங்கு சென்று பார்த்தால் பணம் கோடி கோடி லட்சம் என கைமாறி அவங்களுக்கு வேலை சென்றுவிடும் இது நெடுங்காலமாக நடக்கிறது அரசாங்கம் தூங்கி கொண்டுள்ளது... எழை மக்கள் என்ன செய்வார்கள்... கணவு கலைந்தது என்று செத்து போவரும் உண்டு வேறு படிப்புக்கு சம்பந்தம் இல்லாத வேலையை விருப்பம் இல்லாமல் செய்வரும் உண்டு.. இந்நிலை என்று மாறும் அரசாங்கமே!???
Subbu Lakshmi POct 17, 2024 - 07:36:12 AM | Posted IP 172.7*****
ஒரு ஒரு மாதமும் தூத்துக்குடி இரண்டு பகுதியை சார்ந்த வேலைவாய்ப்பு முகாம் கோரம்பள்ளம் அங்கு நடைபெறும் ஆனால் அங்கு அந்த வேலைவாய்ப்பு முகாம் நடந்தும் ஒரு உபயோகம் இல்லை என்றே சொல்லலாம். வரும் வேலை தரும் கம்பெனி அனைத்தும் மார்க்கெட்டிங் வேலைவாய்ப்பு இருப்பதாகவே உள்ளது... இவர்கள் விசாரிச்சு கம்பெனி அனைத்தையும் வர வைக்குறார்களா என்று தெரியவில்லை... இதனால் ஆண்களுக்கு மட்டுமே நெறய வாய்ப்புகள் கிட்டுகிறது பெண்களுக்கு எந்த வாய்ப்பும் கிட்டுவதிலை கிடைத்தாலும் வீட்டில் நாங்கள் அனுமதி வாங்குவதே பெரிய கஷ்டம் வேலை வாய்ப்பு முகாம் நடக்கும் பொது எல்லாம் நம்பிக்கையோடு செல்வேன் ஆனால் ஒரு வேலைவாய்ப்பும் படிப்புக்கு ஏற்றார் போல் இல்லை இங்கு திரும்பினாலும் மார்கெட்டிங்... எனது அப்பா வாதம் வந்து வீடு என்றே வீட்டிற்குள் அடைந்து உள்ளர் அண்ணன் ஒருவன் சம்பளமே குடும்பத்திற்கு போதுமானதாக இல்லை... அம்மா எந்த வேலைக்கும் செல்லவேண்டாம் என்று வீட்டில் இருக்க சொல்லிவிட்டோம்... எந்த பிள்ளைகளுக்கு அம்மாவை வேலைக்கு அனுப்பிவிட்டு பிள்ளைகள் உக்கார்ந்து சாப்பிடுவார்கள்... அரசாங்கம் இந்த மார்கெட்டிங் நிலையை என்ன என்று கண்காணித்து பெண்களுக்கு ஏற்ற வேலையை தரும் கம்பெனி வரவழைத்து வேலை தருமாறு நல்லா நம்பிக்கை வாய்ந்த கம்பனியாக இருக்குமாறும் ஏற்படுத்தி தர வேண்டும்... இப்போது எல்லாம் வேலை வாய்ப்பு நடந்தாலே போவர்தற்கு மனம் வரவில்லை... படித்து விட்டு சும்மா இருக்கவா லட்சம் கணக்கில் செலவுகள் செய்தோம்... இங்க எங்க அப்பா எங்க மூவரும் படிக்க அலயதா இடம் இல்லை.. வருத்தமாக உள்ளது. என் நிலைமை சொல்ல இதை ஒரு பொருட்டாக எடுப்பார்களா என்றே தெரியவில்லை... நன்றி
ராம்குமார். கOct 16, 2024 - 10:36:33 PM | Posted IP 162.1*****
சம்பளம்
Ramkumar. KOct 16, 2024 - 10:35:41 PM | Posted IP 162.1*****
இரவு காவலர் salary qualification
Ramkumar. KOct 16, 2024 - 10:35:37 PM | Posted IP 172.7*****
இரவு காவலர் salary qualification
Ramkumar. KOct 16, 2024 - 10:35:31 PM | Posted IP 162.1*****
இரவு காவலர் salary qualification
EmamOct 16, 2024 - 10:12:16 PM | Posted IP 162.1*****
Contract base no use
R.JayaramalingamOct 16, 2024 - 06:41:04 PM | Posted IP 162.1*****
Goverment job enakku venum
சுதாகர்Aug 11, 1729 - 11:30:00 PM | Posted IP 172.7*****
இரவு காவலர்
S. marisamyOct 16, 2024 - 11:35:19 AM | Posted IP 172.7*****
Hi sir
S. marisamyOct 16, 2024 - 11:34:36 AM | Posted IP 172.7*****
Ctrl+g
S. marisamyOct 16, 2024 - 11:33:23 AM | Posted IP 162.1*****
👌👌👌
S. marisamyOct 16, 2024 - 11:32:47 AM | Posted IP 162.1*****
🙏
S. marisamyOct 16, 2024 - 11:32:09 AM | Posted IP 172.7*****
Government job please
S. marisamyOct 16, 2024 - 11:31:17 AM | Posted IP 162.1*****
Smarisamy
S. marisamyOct 16, 2024 - 11:30:52 AM | Posted IP 162.1*****
Marisamy
S. marisamyOct 16, 2024 - 11:29:59 AM | Posted IP 172.7*****
வணக்கம்
MadasamyOct 16, 2024 - 11:29:54 AM | Posted IP 172.7*****
Ok
S. marisamyOct 16, 2024 - 11:27:38 AM | Posted IP 172.7*****
Hai
S. marisamyOct 16, 2024 - 11:27:03 AM | Posted IP 172.7*****
Ctrl +g
S. marisamyOct 16, 2024 - 11:25:44 AM | Posted IP 172.7*****
அரசு பணி வோண்டும்
ChelladuraiOct 16, 2024 - 08:19:53 AM | Posted IP 162.1*****
நான் ஒரு ஆட்டோ ஓட்டுநர் எங்க ஸ்டாண்டுல என்ன ஆட்டோ ஓட்ட விடமாட்டாங்க
A.saravananOct 16, 2024 - 08:00:08 AM | Posted IP 172.7*****
Safety tank clinic 9597297252 kovilpatti Thoothukudi mavattam
K ராஜவேல்Oct 15, 2024 - 10:03:36 PM | Posted IP 162.1*****
வேலை வாய்ப்பு அலுவல கத்தில் 65லட்சம் பேர் பதிவு செய்து காத்திருக்கிறார்கள் அதை பத்தி கவலை படவில்லை இந்த திராவிட மாடல் அரசு
MariselvamOct 19, 2024 - 07:32:15 PM | Posted IP 172.7*****