» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)
சுருக்கெழுத்து தட்டச்சு/ தட்டச்சு பயின்றவர்களுக்கு வேலைவாய்ப்பு!
வெள்ளி 5, ஜூலை 2024 4:02:36 PM (IST)
மத்திய துணை ராணுவ படைகளில் சுருக்கெழுத்து தட்டச்சு/ தட்டச்சு பயின்றவர்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணிகள் : Assistant sub inspector/head constable
காலியிடங்கள் 1526
மாத ஊதியம்: rs.41000 to 47000
வயதுவரம்பு : 18 to 25; age relaxation applicable
கல்வித்தகுதி: +2 or equivalent
எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு திறன் தேர்வு நடத்தப்படும். For Assistant Sub inspector- சுருக்கெழுத்து எழுதும் திறன்; For Head constable- தட்டச்சு செய்யும் திறன்.
ஆண்கள் குறைந்தபட்ச உயரம் 165 cm(ST 162.5 cm)
பெண்கள் குறைந்தபட்ச உயரம் 155 cm(ST 150 cm)
வலைதள முகவரி: rectt.bsf.gov.in
விண்ணப்ப கட்டணம்:rs.100; women,SC,ST
பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 8.7.24
Mabel raniJul 5, 2024 - 08:09:21 PM | Posted IP 162.1*****