» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)

மத்திய அரசில் 17,727 குரூப் ‘பி’ மற்றும் ‘சி’ காலியிடங்கள் : எஸ்எஸ்சி அறிவிப்பு

வியாழன் 4, ஜூலை 2024 10:34:52 AM (IST)

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் நிரப்பப்பட உள்ள 17,727 குரூப் ‘பி’ மற்றும் ‘சி’ பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம்(எஸ்எஸ்சி) வெளியிட்டுள்ளது. 

இதற்கு ஆர்வமும் உள்ள பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து வரும் 24 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்.HQ-C11018/1/2024-C-1

தேர்வு : SSC- Combined Graduate Level Exam - 2024

நிரப்பப்படும் பதவிகளின் விவரம்:

குரூப் ‘பி’ பதவிகள்

பதவி: Assistant Section Officer

வயதுவரம்பு: 1.8.2024 தேதியின்படி 20 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.

பதவி: Assistant Section Officer

வயதுவரம்பு: 1.8.2024 தேதியின்படி 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.

பதவி: Assistant Section Officer

வயதுவரம்பு: 20 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.

பதவி: Assistant Section Officer

வயதுவரம்பு: 20 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.

பதவி: Assistant Section Officer

வயதுவரம்பு: 20 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.

பதவி: Assistant Section Officer

வயதுவரம்பு: 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.

பதவி: Assistant / Assistant Section Officer

வயதுவரம்பு: 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.

பதவி: Inspector of Income Tax (குரூப் "சி”

வயதுவரம்பு: 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.

பதவி: Inspector, (Central Excise)

வயதுவரம்பு: 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.

பதவி: Inspector (Preventive Officer)

பதவி: Inspector (Examiner)

பதவி: Assistant Enforcement Officer

வயதுவரம்பு: 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.

பதவி: Sub Inspector CBI

வயதுவரம்பு: 20 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.

பதவி: Inspector Posts

பதவி: Inspector

வயதுவரம்பு: 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ஊதிய விகிதம் -7 இன் படி மாதம் ரூ. 44,900 - 1,42,400

பதவி: Assistant / Assistant Section Officer

பதவி: Executive Assistant

பதவி: Research Assistant

பதவி: Divisional Accountant

பதவி: Sub Inspector

பதவி: Sub-Inspector/ Junior Intelligence Officer

வயதுவரம்பு: 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.

பதவி: Junior Statistical Officer

வயதுவரம்பு: 18 முதல் 32-க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ஊதியக் குழு -6 இன் படி மாதம் ரூ. 35,400 - 1,12,400

குரூப் "சி" பதவிகள்

பதவி: Auditor

பதவி: Auditor

பதவி: Auditor

பதவி: Accountant

பதவி: Accountant

பதவி: Accountant, Junior Accountant

வயதுவரம்பு: 18 முதல் 27-க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ஊதியக் குழு -5 இன் படி மாதம் ரூ. 29,200 - 92,300

மத்திய பணியாளர் தேர்வாணையம்(எஸ்எஸ்சி)
டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
குரூப் "சி" பதவிகள்

பதவி: Postal Assistant/ Sorting Assistant

பதவி: Senior Secretariat Assistant/ Upper Division Clerks

பதவி: Senior Administrative Assistant

பதவி: Tax Assistant

பதவி: Tax Assistant

பதவி: Sub-Inspector

வயதுவரம்பு: 18 முதல் 27-க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ஊதியக் குழு -4 இன் படி மாதம் ரூ. 25,500 - 81,100

தகுதி

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சில குறிப்பிட்ட பதவிகளுக்கு கூடுதல் தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

வயதுவரபம்பு

1.8.2024 தேதியின்படி கணக்கிடப்படும். அரசுவிதிகளின்படி எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் , மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு வழங்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை

தேர்வானது முதல்நிலை மற்றும் முதன்மைத் தேர்வு என இரண்டு கட்டங்களாக நடத்தப்படும். முதல் நிலை தேர்வானது கணினி வழித் தேர்வு மூலம் நடத்தப்படும். அதில் தேர்வானவர்களுக்கு முதன்மைத் தேர்வானது எழுத்துத் தேர்வு முறையில் நடத்தப்படும். சில பதவிகளுக்கு கூடுதல் தகுதித் தேர்வும் நடத்தப்படும்.

முதல்நிலைத் தேர்வு 200 மதிப்பெண்கள் கொண்டது. இதில் General Intelligence and Reasoning, General Awareness, Quantitative Aptitude, English Comprehension ஆகிய பகுதிகளில் இருந்து தலா 25 கேள்விகள் என மொத்தம் 100 கேள்விகள் கேட்கப்படும். இதற்கான தேர்வு கால அளவு 1 மணி நேரம். இதில் தகுதி பெறுபவர்கள் முதன்மைத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

முதன்மைத் தேர்வு 390 மதிப்பெண்கள் கொண்டது. இதில் Mathematical Abilities மற்றும் Reasoning and General Intelligence பிரிவில் தலா 30 கேள்விகளும், English Language and Comprehension பிரிவில் 45 கேள்விகளும், General Awareness பிரிவில் 25 கேள்விகள் என 130 கேள்விகள் கேட்கப்படும். Computer Knowledge பிரிவில் 20 கேள்விகள் கேட்கப்படும். அதன்பின்னர் தட்டச்சு தேர்வு நடைபெறும்.

Inspector, Sub Inspector பதவிகளுக்கான உடற்தகுதி மற்றும் உடற்திறன் தகுதியை அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

முதற்கட்ட தேர்வு நடைபெறும் மாதம் : செப்டம்பர் - 2024

இரண்டாம் கட்ட தேர்வு நடைபெறும் மாதம்: டிசம்பர் 2024

தேர்வு மையம்

தமிழ்நாட்டில் தேர்வு நடைபெறும் இடங்கள்: சென்னை, கோவை, சேலம், மதுரை, திருச்சி, திருநெல்வேலி, புதுச்சேரி, வேலூர்.

பாடத்திட்டம்

பொது அறிவு பிரிவில் இந்தியா மற்றும் அதன் அண்டை நாடுகள் குறிப்பாக வரலாறு, கலாசாரம், புவியியல், பொருளாதாரம், பொதுக் கொள்கை மற்றும் அறிவியல் ஆராய்ச்சி ஆகிய பகுதிகளில் இருந்து கேள்விகள் இடம்பெறும்.

ஆங்கில பிரிவில் தேர்வர்களின் அடிப்படை ஆங்கில திறனை சோதிக்கும் வகையில் கேள்விகள் இடம்பெறும்.

கணித பிரிவில் எண் கணிதம், இயற்கணிதம், வடிவியல், முக்கோணவியல், வட்டி கணக்குகள், சராசரி, விகிதம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கேள்விகள் இடம்பெறும்.

திறனறிதல் பிரிவில் எண்கள், படங்கள், திசைகள், எண் வரிசை, மறைகுறியாக்கட்ட வரிசைகள் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை

https://ssc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்

ரூ. 100. இதில் எஸ்சி, எஸ்டி பிரிவினர் மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 24. 7.2024

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

மாநில அரசின் பணிக்கான பாடத்திட்டம், தேர்வு முறைகளைவிட மத்திய அரசு பணிக்கான பாடத்திட்டம், தேர்வு முறைகள் மிகவும் எளிமை என்பதால் மாநில அரசு பணித் தேர்வுக்காக தயாராகி வருபவர்கள் இதுபோன்ற வாய்ப்புகளை பயன்படுத்தி பயன்பெறவும்.


மக்கள் கருத்து

Vasudevan. SJul 26, 2024 - 02:29:53 PM | Posted IP 162.1*****

Interested

Vasudevan. SJul 26, 2024 - 02:29:00 PM | Posted IP 162.1*****

Interested

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory