» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)
சிஎஸ்ஐஆர் ஆராய்ச்சி மையத்தில் பணியிடங்கள் விண்ணப்பங்கள் வரவேற்பு!
வெள்ளி 23, பிப்ரவரி 2024 11:34:06 AM (IST)
சிஎஸ்ஐஆர் ஆராய்ச்சி மையத்தில் காலியாகவுள்ள டெக்னீசியன், டெக்னிக்கல் உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர்: Technical Assistant
காலியிடம்: 15
சம்பளம்: மாதம் ரூ.35,400
வயது: 28 வயதிற்க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Computer, Information Technology, Electronics, Engineering, instrumentations, mechanical பாடப்பிரிவில் 60% மதிப்பெண் தேர்ச்சியுடன் டிப்ளமொ படிப்புடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி அனுபவம் : Electronics, Computer Science, Information Technology பாடப்பிரிவில் இளநிலைப் பட்டப்படிப்புடன் 60% மதிப்பெண்கள் தேர்ச்சியுடன் 1 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணியின் பெயர்: Technician
காலியிடம்: 1
சம்பளம்: மாதம் ரூ.19,900
வயது: 28 வயதிற்க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: 10 -ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் computer operator மற்றும் programming assistant,network techinician பாடப்பிரிவ்ல் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணியின் பெயர்: Driver
காலியிடம்: 1
சம்பளம்: மாதம் ரூ.19,900
வயது: 27 வயதிற்க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: 10-ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகனத்துக்குரிய ஓட்டுநர் உரிமம் மற்றும் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மோட்டார் மெக்கானிக்கல் பிரிவில் அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும்
தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு சிபிடி, துறைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ.500. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தவும் எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: www.csir4pi.res.in என்ற இணையதள மூலமாக விண்ணப்பிக்கவும். விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கீழ் உள்ள முகவரிக்கு அனுப்பவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 15.3.2024
அனுப்பவேண்டிய முகவரி: The Controller of Administration Recruitment Section CSIR-4PI NWTC Road NAL Belur Campus,Yemlur Post,Bengaluru-560037.