» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வு முடிவுகள் வெளியீடு
செவ்வாய் 8, நவம்பர் 2022 8:57:48 PM (IST)
தமிழகத்தில் கடந்த மே மாதம் நடைபெற்ற குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பிரிவில் 5 ஆயிரத்து 400 காலிப் பணியிடங்களுக்கான முதல் நிலைத் தோ்வு கடந்த மே மாதம் 21-ஆம் தேதி நடைபெற்றது. டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகளை சுமார் 11 லட்சம் போ் எழுதினர். இந்த நிலையில், முதல்நிலை எழுத்துத் தேர்வு முடிவுகளை இன்று டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. முதன்மை தேர்வு அடுத்தாண்டு பிப்.25 ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மீன்வளப் பல்கலைக்கழகத்தில் லேப் டெக்னீசியன் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!
வியாழன் 19, ஜனவரி 2023 12:02:49 PM (IST)

உச்ச நீதிமன்றத்தில் குரூப் சி காலியிடங்கள் அறிவிப்பு: விண்ணப்பங்கள் வரவேற்பு
சனி 7, ஜனவரி 2023 12:30:03 PM (IST)

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்புகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு
திங்கள் 2, ஜனவரி 2023 4:33:48 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட வள வல்லுநர் பதவிக்கான அறிவிப்பு
சனி 31, டிசம்பர் 2022 11:43:42 AM (IST)

நெல்லையில் டிச.26ல் ஜெயிலர் பதவிகளுக்கான தேர்வு: 3 மையங்களில் நடைபெறுகிறது!
வெள்ளி 23, டிசம்பர் 2022 5:11:32 PM (IST)

இந்திய அஞ்சல் துறையில் 60 ஆயிரம் காலியிடங்கள்? அஞ்சல்துறை விளக்கம்
வெள்ளி 9, டிசம்பர் 2022 3:34:03 PM (IST)
