» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)

சுகாதாரத் துறையில் காலிப் பணியிடங்கள் : விண்ணப்பங்கள் வரவேற்பு

வியாழன் 6, அக்டோபர் 2022 8:07:41 AM (IST)

ஈரோடு மாவட்ட பொது சுகாதாரத் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 10 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Data Entry Operator - 3
சம்பளம்: மாதம் ரூ.13,500
தகுதி: பிளஸ் 2, ஏதாவதொரு பாடத்தில் இளநிலை பட்டத்துடன் கணினியில் பணியாற்றும் திறன் பெற்றிருப்பதுடன் எம்எஸ் ஆபிஸ் இல் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 

பணி: Operation Theatre Assistant - 2
சம்பளம்: மாத் ரூ.11,200
தகுதி: OT Technician பிரிவில் 3 மாத பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி:  MPHW - 6
சம்பளம்: மாதம் ரூ.8,500

பணி: Security Guard - 2
சம்பளம்: மாதம் ரூ.8,500
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்சும்.

பணி: Physiotherapist - 3
சம்பளம்: மாதம் ரூ.13,000
தகுதி: சைகாலஜி பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Early Invention cum Special Education cum Social Worker - 1
சம்பளம்: மாதம் ரூ.17,000
தகுதி: சமூகவியல், சமூகப் பணி பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: OT Technician - 1
சம்பளம்: மாதம் ரூ.11,200
தகுதி: OT Technician பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Refrigeation Mechanic - 1
சம்பளம்: மாதம் ரூ.20,000
தகுதி:  Mechanic in Refrigeration Air Conditioning(MRAC) பிரிவில் ஐடிஐ தேர்ச்சியுடன் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: ஈரோடு மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் அலுவலகத்தில் வழங்கப்படும். விண்ணப்பிப்போர் நேரில் சென்று வாங்கி, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை சுய சான்றொப்பம் செய்து இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: நிர்வாக செயலாளர், துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள், மாவட்ட நலவாழ்வு சங்கம், ஈரோடு மாவட்டம், ஈரோடு - 638 012 தொலைபேசி எண். 0424-2431020


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory