» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)
மத்திய அரசில் 7,500க்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் : எஸ்எஸ்சி புதிய அறிவிப்பு
திங்கள் 10, ஜனவரி 2022 5:21:48 PM (IST)
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 7500க்கும் மேற்பட்ட குரூப் பி, சி பணியிடங்களுக்கானபுதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை எஸ்எஸ்சி வெளியிட்டுள்ளது.
குரூப் பி மற்றும் சி பணி விவரம்:

பணி: Assistant Accounts Officer
பணி: Assistant Section Officer
பணி: Assistant Section Officer
பணி: Assistant Section Officer
பணி: Assistant Section Officer
பணி: Assistant Section Officer
பணி: Assistant Section Officer
பணி: Assistant Other
பணி: Assistant Section Officer
பணி: Inspector of Income Tax
பணி: Inspector, (CGST & Central Excise)
பணி: Inspector (Preventive Officer)
பணி: Inspector (Examiner)
பணி: Assistant Enforcement Officer
பணி: Sub Inspector
பணி: Inspector
பணி: Inspector
பணி: Assistant
பணி: Assistant
பணி: Assistant (NCLAT)
பணி: Research Assistant (NHRC)
பணி: Divisional Accountant Offices
பணி: Sub Inspector (NIA)
பணி: Junior Statistical Officer (JSO)
பணி: Statistical Investigator Grade-II
குரூப் சி பணி:
பணி: Auditor Offices under C&AG Group "C” 18-27 years
பணி: Auditor Other
பணி: Auditor Offices under CGDA
பணி: Accountant Offices under C&AG Group "C” 18-27 years
பணி: Accountant/ Junior Accountant
பணி: Senior Secretariat Assistant/ Upper Division Clerks
பணி: Senior Secretariat Assistant/ Upper Division Clerks
பணி: Tax Assistant CBDT
பணி: Tax Assistant CBIC
பணி: Sub-Inspector
தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வை அறிவிப்பு லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
வயதுவரம்பு: 01.01.2022 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். இட ஒதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் சலுகை வழங்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை: இரண்டு கட்ட எழுத்துத்தேர்வு மற்று சான்றிதழ்கள் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
தேர்வு மையம்: தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலுார், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை: https://ssc.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்: ரூ.100. பெண்கள், எஸ்சி, எஸ்டி பிரிவினர் கட்டணம் செலுத்த வேண்டாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.01.2022
மேலும் விவரங்கள் அறிய https://ssc.nic.in என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சவுதி அரேபிய மருத்துவமனைகளில் பணியிடங்கள் : பெண் செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம்!
செவ்வாய் 18, மார்ச் 2025 12:01:03 PM (IST)

மருத்துவர், செவிலியர் பணியிடங்களுக்கு 24-ம்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்: பொது சுகாதாரத்துறை அறிவிப்பு
செவ்வாய் 18, மார்ச் 2025 11:57:16 AM (IST)

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் பணியிடங்கள்: விண்ணப்பங்கள் வரவேற்பு
ஞாயிறு 16, மார்ச் 2025 8:37:35 PM (IST)

இந்திய வேளாண்மைத் துறையில் 55 காலியிடங்கள் : விண்ணப்பங்கள் வரவேற்பு!
புதன் 19, பிப்ரவரி 2025 5:12:31 PM (IST)

ரயில்வேயில் 32,428 காலிப் பணியிடங்கள்: பிப்.22-க்குள் விண்ணப்பிக்கலாம்!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 4:18:25 PM (IST)

சவுதி அரசு மருத்துவமனைகளில் பணியிடங்கள்: பெண் செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம்!
சனி 8, பிப்ரவரி 2025 11:03:53 AM (IST)
