» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு - ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!!
சனி 12, ஜூன் 2021 4:17:56 PM (IST)
தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பல்வேறு பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி
பணியிடம்: சென்னை, தூத்துக்குடி
பணி: Chief Financial Officer (CFO)
பணி: Chief Digital Officer (CDO)
வயதுவரம்பு: 31.05.2021 தேதியின்படி 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பணி: IT Technical Officer - Network Administrator (Scale I, III & IV)
பணி: IT Technical Officer Server Administrator (Scale I & III)
பணி: IT Technical Officer Digital Channel (Scale I & III)
பணி: IT Technical Officer Active Directory (Scale I & III)
பணி: IT Technical Officer IT Specialist (MIS Department) (Scale I)
பணி: IT Technical Officer Statistician (Scale I)
வயதுவரம்பு: 31.05.2021 தேதியின்படி 25,30,35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: Scale I பணியிடங்களுக்கு மாதம் ரூ.36,000, Scale III
பணியிடங்களுக்கு மாதம் ரூ.63,840, Scale IV பணியிடங்களுக்கு மாதம் ரூ.76,010.
தகுதி: பொறியியல் துறையில் பிஇ, பி.டெக் முடித்தவர்கள், எம்பிஏ, எம்சிஏ, சிஏ முடித்து பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் சம்ந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறை: விடியோ காட்சி மூலம் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.tmbnet.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.06.2021
மேலும் விவரங்கள் அறிய https://www.tmbnet.in/ என்ற இணையதள முகவரியில் தெரிந்துகொள்ளவும்.
G.RajkumarJun 13, 2021 - 05:32:55 PM | Posted IP 108.1*****