» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)

இந்திய ரயில்வேயில் பணியிடங்கள்: ஆன்லைனில் விண்ணப்பிக்க அழைப்பு!!

வெள்ளி 7, மே 2021 11:05:41 AM (IST)

இந்திய ரயில்வேயின் கீழுள்ள சரக்கு நடைப்பாதை துறையில் மேலாளர் மற்றும் எக்சியூட்டிவ் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

விளம்பர எண். 04.2021

பணி: Junior Manager (Civil)
காலியிடங்கள்: 31
சம்பளம்: மாதம் ரூ.50,000 - 1,60,000
தகுதி: பொறியியல் துறையில்  Civil Instrumentation, Control Engineering பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Junior Manager (Operations & BD)
காலியிடங்கள்: 77
சம்பளம்: மாதம் ரூ.50,000 - 1,60,000
தகுதி:  Marketing, Business Operation, Customer Relations. Finance பிரிவில் MBA, PGDBM, PGDBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Junior Manager (Mechanical)
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.50,000 - 1,60,000

தகுதி: பொறியியல் துறையில் Mechanical, Production, Industrial, Automobile, Instrumentation, Electronics and Communication பிரிவில் இளங்கலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:  ஆன்லைன் கணினி வழித் தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு, மருத்துவத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.

பணி: Executive (Operations & BD)
காலியிடங்கள்: 237
சம்பளம்: மாதம் ரூ.30,000- 1,20,000
தகுதி: ஏதாவதொரு பிரிவில் இளங்கலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:  ஆன்லைன் தேர்வு, கணினி வழித் தேர்வு சான்றிதழ் சரிபார்த்தல் மற்றும் மருத்துவத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

பணி:  Executive (Civil)
காலியிடங்கள்: 73
சம்பளம்: மாதம் ரூ.30,000 - 1,20,000
தகுதி: பொறியியல் துறையில்  Civil பிரிவில் (Transporation Public Health, Construction Technology Water Resource) டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

பணி: Executive (Electrical)
காலியிடங்கள்: 42
சம்பளம்: மாதம் ரூ.30,000 - 1,20,000
தகுதி: பொறியியல் துறையில் Electrical, Electronics, Power Supply, Instrumentation & Control, Industrial Electronics பிரிவில் 3 ஆண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணி: Executive (Signal & Telecommunication) 
காலியிடங்கள்: 87
சம்பளம்: மாதம் ரூ.30,000 - 1,20,000
தகுதி: Fiber Optic Communication, TV Engineering, Telecommunication, Electronics, Industrial Electronics, Industrial Control, Digital, Power Electronics, Computer Engineering பிரிவில் இளங்கலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Executive (Mechanical)
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.30,000 - 1,20,000
தகுதி: பொறியியல் துறையில் Mechanical, Automobile, Productions, Electrical, Electronics, Control பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.900. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.

பணி: Jr.Executive (Electrical)
காலியிடங்கள்: 135
சம்பளம்: மாதம் ரூ.25,000 - 68,000
தகுதி:  Electrical, Electrician, Wireman, Electronics பிரிவில் முதல் வகுப்பில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். 

பணி:  Jr.Executive (Signal & Telecommunication) 
காலியிடங்கள்: 147
சம்பளம்: மாதம் ரூ.25,000 - 68,000
தகுதி:  Information Technology, TV & Radio, Electronic Instrumentation, Industrial Electronics, Power Electronics, Computer Networking, Data Networking பிரிவில் 2 ஆண்டு ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

பணி:  Jr.Executive (Operations & BD)
காலியிடங்கள்: 225
சம்பளம்: மாதம் ரூ.25,000 - 68,000
தகுதி: ஏதாவதொரு பிரிவில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி:  Jr.Executive (Mechanical)
காலியிடங்கள்: 14
சம்பளம்: மாதம் ரூ.25,000 - 68,000
தகுதி: Fitter, Electrician, Motor Mechanic, Electronics & Instrumentation பிரிவில் முதல் வகுப்பில் 2 ஆண்டு ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: 4,5,6,,8,9,10,11 மற்றும் 12-க்கு ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்த்தல் மற்றும் மருத்துவத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.700 கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை:  www.dfccil.com என்ற இணையதளத்தின் மூலம்  ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.05.2021

மேலும் விவரங்கள் அறிய www.dfccil.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து படித்து தெரிந்துகொள்ளவும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory