» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

தூத்துக்குடியில் கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா

வியாழன் 30, மே 2024 3:26:48 PM (IST)



தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு பரிசு கோப்பை வழங்கப்பட்டது. 

தூத்துக்குடி மாவட்ட அளவில் எஸ்கேசி கிரிக்கெட் டீம் நடத்திய விளையாட்டு போட்டியின் இறுதி போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு தூத்துக்குடி ஒன்றிய கவுன்சிலர் இரா. அந்தோணி தனுஷ் பாலன், 14வது வார்டு வட்ட செயலாளர் காளி துரை ஆகியோர் கலந்து கொண்டு பரிசு பொருட்கள், கோப்பைகள், விளையாட்டு உபகரணங்களை வழங்கினர். விளையாட்டு ஒருங்கிணைப்பாளர் அருள் செல்வம் மற்றும் குழுவினர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து

உடன் பிறப்புமே 31, 2024 - 08:20:17 PM | Posted IP 162.1*****

பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்ட வட்ட செயலாளர் அண்ணன் காளி துரை அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்

Vijay ( Msm captain )மே 30, 2024 - 04:32:23 PM | Posted IP 162.1*****

1st prize adicha team than front la pooduvanga elarum ...ithu enna puthusa irukku 🤔

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital


New Shape Tailors






Thoothukudi Business Directory