» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு பார்வை

நத்தம் பட்டா மாறுதல் திட்டம் : ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்கலாம்!

வெள்ளி 8, மார்ச் 2024 5:19:17 PM (IST)

நத்தம் இணையவழி பட்டா மாறுதல் திட்டத்தில் இ-சேவை மையம் மற்றும் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார். 

'நத்தம் இணையவழி பட்டா மாறுதல் திட்டம்" தமிழ்நாடு முதலமைச்சரால் 04.03.2024 அன்று துவக்கி வைக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் எட்டயபுரம், விளாத்திகுளம், சாத்தான்குளம், ஓட்டப்பிடாரம் ஆகிய வட்டங்களில் இந்த நத்தம் இணையவழி பட்டா மாறுதல் திட்டத்தின் மூலம் நத்தம் பட்டா மாறுதல் விண்ணப்பங்களை பொது மக்கள் இ-சேவை மையம் மற்றும் Citizen Portal (https://tamilnilam.tn.gov.in/citizen) வழியாக விண்ணப்பிக்கலாம். 

அதனடிப்படையில் நத்தம் பட்டா மாறுதல் விண்ணப்பங்கள் இணையவழியில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு நத்தம் பட்டா வழங்கப்படும். மேலும் கிராம நத்தம் பகுதிகளுக்கான நத்தம் மனை பட்டாக்களை https://eservices.tn.gov.in என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 'நத்தம் இணையவழி பட்டா மாறுதல் திட்டம்" நடைமுறைப்படுத்தப்பட்ட வட்டங்களில் இ-சேவை மையம் மற்றும் Citizen Portal வாயிலாக பெறப்படும் நத்தம் பட்டா மாறுதல் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

RAM SUBBUApr 17, 2024 - 03:26:30 PM | Posted IP 172.7*****

Nalla USE full naththam patta first register dogument systems only patta transfer in online tamilnilam ok

A.ParthibanMar 11, 2024 - 10:21:15 PM | Posted IP 172.7*****

We are living past 55 years in the natham purambokku walajapet many times I applied for patta till I am not get it Kindly guide me how to approach to this issue 🙏 A.Parthiban

Jeneba C RMar 11, 2024 - 06:58:19 PM | Posted IP 172.7*****

Engaluku government patta than irruku ithuku apply panalama sir.

ரவி கருப்பையாMar 11, 2024 - 04:10:41 PM | Posted IP 172.7*****

அரசு, லஞ்ச மற்ற நிர்வாகத்திற்கு ஆவன செய்கிறது.வருவாய் துறையினர்ஒத்துைழைத்தால் அரசு வெற்றி பெறும்.

சரஸ்வதிMar 11, 2024 - 10:08:39 AM | Posted IP 172.7*****

மூன்று வருடமாக பட்டாக்கேட்டுஇன்னும்கொடுக்கவில்லைஎன்னசெய்வது.

பென்யமின் பிரான்சிஸ்Mar 11, 2024 - 07:24:21 AM | Posted IP 172.7*****

வரைபரம் பதிவேற்றவில்லை.

Benyamin FrancisMar 11, 2024 - 07:22:52 AM | Posted IP 172.7*****

ர.பு - நத்தம் பட்டா வெளியிடப்படவில்லை.

SakkaravarthyMar 10, 2024 - 11:49:10 PM | Posted IP 172.7*****

பத்திரமும் இருக்கு பட்டாவும் இருக்கு ஆனால் ஆன்லைனில் பதிவு செய்யாமல் இருக்கு இதை கேட்டால் நத்தம் படடாவை ஆன்லைனில் ஏற்ற மாட்டோம் என்கிறார்கள் இதற்கு எங்கு மனு கொடுக்க வேண்டும் என் சர்வே நம்பர்212/13ஆனால் 212/14ஆன்லைனில் ஏற்றி இறக்கிறாகள்

SakkaravarthyMar 10, 2024 - 11:21:28 PM | Posted IP 172.7*****

பத்திரமும் இருக்கு பட்டாவும் இருக்கு ஆனால் ஆன்லைனில் பதிவு செய்யாமல் இருக்கு

Karthik ThanjavurMar 10, 2024 - 11:19:13 PM | Posted IP 172.7*****

இது அனைத்துமாவட்டதிலும் செயல்பாடுக்கு வந்துவிட்டதா நத்தம் உட்பிரிவு இதில் அடங்கும்மா

PalavesamMar 10, 2024 - 09:35:42 PM | Posted IP 172.7*****

இலவச பட்டாவுக்கு பத்திரம் பண்ணலாமா

MariMar 10, 2024 - 09:30:37 PM | Posted IP 172.7*****

பத்திரம் இல்லை பட்டா வாங்குவது எப்படி

MariMar 10, 2024 - 09:25:39 PM | Posted IP 172.7*****

200 வருடமாக குடியிருந்து வரும் குடியிருப்பை பவீட்டிற்கு பத்திரம் இல்லை பட்டா வாங்குவது எப்படி .தங்கள் கருத்தை தெரிவிக்கவும்.

KaliyamoorthyMar 10, 2024 - 09:17:56 PM | Posted IP 172.7*****

1994ல் சர்வேசெய்யபட்டு பட்டா கொடுக்கப்பட்டது பட்டா தொலைந்து விட்டது.சர்வே நம்பர் பட்டா எண் வைத்து திரும்ப பட்டா பெறலாம்? விளக்கம் தேவை.

MuthukumarAug 30, 1710 - 05:30:00 AM | Posted IP 172.7*****

Which district naththam in patta

Kumar ChennaiMar 10, 2024 - 06:25:29 PM | Posted IP 172.7*****

Nala scheme

UdayMar 10, 2024 - 04:49:03 PM | Posted IP 172.7*****

Nattham patta endral enna

செலவராஜ்Mar 10, 2024 - 04:29:44 PM | Posted IP 172.7*****

நத்தம் பட்டா மாற்ற 5 ஆண்டுகளாக போராடுகிறேன் பத் திரம் இல்லை.அதனால் அலைக்களிக்கிறார்கள்

த.சுப்புMar 10, 2024 - 03:36:48 PM | Posted IP 172.7*****

சர்வேயர் +கிராம நிர்வாக அலுவலர்+வட்டாட்சியர் இவர்களுக்கு ஒரு நல்ல வரப்பிரசாதம் .

SaravananMar 10, 2024 - 03:36:13 PM | Posted IP 172.7*****

This system is wonderfully for farmer family

THIRUMAN s/o supanMar 10, 2024 - 03:13:52 PM | Posted IP 172.7*****

👍

Gayathri NMar 10, 2024 - 02:37:45 PM | Posted IP 172.7*****

Natthampatta online transfer is very good .because this idea is very useful for New generation name transfer problem solved .

மணி கள்ளக்குறிச்சிMar 10, 2024 - 01:53:00 PM | Posted IP 172.7*****

எந்த டாக்குமெண்ட் ம் தேவைல்லை பணம் மட்டும் வி ஏ ஒ க்கு குடுத்த போதும் பட்ட வீட்டுக்கு வந்து சேரும்

ராஜேஷ்Mar 10, 2024 - 01:17:14 PM | Posted IP 172.7*****

நத்தம் பட்டா மேய்ச்சல் நிலம் பட்டா கிடைக்குமா

சண்முகம்Mar 10, 2024 - 01:11:33 PM | Posted IP 172.7*****

தூத்துக்குடி மாவட்டத்தில் எத்தனை வட்டங்கள் நான்கு வட்டம் தானா இதர வட்டங்கள் ஏன் தாமதம் ?. முன் தவறுதலான பதிவேற்றம் அதனை சரிசெய்ய சரிபார்க்க ஆய்வு செய்ய அங்கீகரிக்க எனில் வருவாய்துறையின் முந்தைய மாவட்ட தலைமை நிர்வாக மண்டலத்தலைமை நிர்வாக மாநில தலைமை நிர்வாக கள ஆய்வு தணிக்கை பணியும் தவறுதானே?. காலதாமதம் மற்றும் கூடுதல் செலவின நிதிக்கு பொறுப்பு ஏற்பது யார்?.

KarthikMar 10, 2024 - 12:56:18 PM | Posted IP 172.7*****

பத்திரம் இருக்கிறது பட்டா இல்லை நான் என்ன செய்ய வேண்டும்

போஸ்Mar 10, 2024 - 12:34:01 PM | Posted IP 172.7*****

CtrL+G

A nagarajMar 10, 2024 - 11:56:19 AM | Posted IP 172.7*****

My Mother name patta is my name is tranpore

KARTHIK KANNANMar 10, 2024 - 11:26:02 AM | Posted IP 172.7*****

PATTA ILLAI ,PATTHIRAM ILLAI,PANJAYATHIL KETTAL RECIPED THARA MUDIYADHU ENGIRARGAL ENNA SEIVADHU

த.பரணிMar 10, 2024 - 11:17:24 AM | Posted IP 172.7*****

இணைய வழி பட்டா மாறுதல் என்றாலும் கிராம் நிர்வாக அதிகாரிக்கு பணம் கொடுத்தால்தான் பட்டா மாறும்

thineshMar 10, 2024 - 10:33:20 AM | Posted IP 172.7*****

sorry நத்தம் இடத்துக்கு ஏது பத்திரம்

ThineshMar 10, 2024 - 10:32:38 AM | Posted IP 172.7*****

online பட்டா மாற்ற போனால் அங்க பத்திரம் கேக்குறாங்க, நத்தம் இடத்துக்கு ஏது பட்டா.

சாந்திMar 10, 2024 - 09:56:53 AM | Posted IP 172.7*****

ஜயாஎனக்குகிராமபடாதான்தல்ஆதைவைத்துஎக்குவீடுகட்டாபணம்உதவிதேவைபடுகிறாதுநான்விதவைஎக்குயாரும்இ ல்லைஜயாஇந்தாஉதவிதேவை

MuthukumarMar 10, 2024 - 08:20:20 AM | Posted IP 172.7*****

Sir. Portal is accepting for 2014 & after days documents. But our deed document was registered in 2013. Please re design the portal accordingly. Thanks.

ந.தினகரன்.Mar 10, 2024 - 06:42:28 AM | Posted IP 172.7*****

நல்ல திட்டம் வரவேற்கத்தக்கது

Murugan vellaiMar 9, 2024 - 09:37:55 PM | Posted IP 172.7*****

50/14

I B.vadivel gunderMar 9, 2024 - 09:25:17 PM | Posted IP 172.7*****

Village nstham patta

B.vadivel gounderMar 9, 2024 - 09:23:03 PM | Posted IP 172.7*****

Village Nathanpatta

R JAYASUNDARMar 9, 2024 - 07:43:09 PM | Posted IP 172.7*****

Coimbatore Idigaraipanjayathil pulan no60 Online el Not present el ullathu

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital





Thoothukudi Business Directory