» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

விஜய் விவகாரத்தில் பாஜகவை இழுப்பது சரியில்லை- எல்.முருகன் பேட்டி!

சனி 9, மே 2026 11:57:48 AM (IST)

தவெக தலைவர் விஜய் விவகாரத்தில் பாஜகவை இழுப்பது சரியில்லை என்று மத்திய இணை அமைச்சர் எல். முருகன் கூறியுள்ளார். 

இன்று காலை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் இப்போது நிலவும் அரசியல் சூழ்நிலை குறித்து, நேற்று எங்கள் கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மிக தெளிவாக விளக்கம் அளித்துள்ளார்.

இப்போது தமிழ்நாட்டில் நிலவும் சூழ்நிலைக்கும், எங்களுக்கு எந்த ரோலும் இல்லை. நாங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த பிரச்சனையில் தேவையில்லாமல், எங்களுடைய கட்சியை இழுப்பது சரியில்லை. நாங்கள் இதில் தலையிடவே இல்லை என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital






Thoothukudi Business Directory