» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குமரி கண்ணாடி கண்ணாடி இழை பாலத்தில் ஆய்வுப் பணி: சுற்றுலா பயணிகளுக்கு தடை!

சனி 12, ஏப்ரல் 2025 7:52:45 PM (IST)



கன்னியாகுமரி கண்ணாடி இழை பாலத்தில் ஏப்.15 முதல் 5 நாட்கள் ஆய்வு பணி நடைபெறவுள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது 

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா வெளியிட்ட செய்திக் குறிப்பில், "கன்னியாகுமரி மாவட்டம் அய்யன் திருவள்ளுவர் சிலை மற்றும் சுவாமி விவேகானந்தர் நினைவு பாறை இடையே அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி இழை பாலம் கட்டுமானத்தின் பராமரிப்பு பணியை M/S ரைட்ஸ் நிறுவனம் (மத்திய பொதுத்துறை நிறுவனம்,) அண்ணா பல்கலைக்கழகம், தூத்துக்குடி ஆகிய நிறுவனங்கள் 15.04.2025 முதல் 19.04.2025 வரை ஐந்து நாட்கள் ஆய்வு செய்யப்பட உள்ளது.

மேற்படி, ஆய்வுகாலத்தில் (5 நாட்களுக்கு) கண்ணாடி பாலத்திற்கு பொதுமக்கள் செல்ல அனுமதிக்க படமாட்டார்கள்.  எனவே கன்னியாகுமரிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் இதை கருத்தில் கொண்டு தங்களுடைய பயணத்திட்டத்தை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா   கேட்டுக்கொள்கிறார்.


மக்கள் கருத்து

adv BabuApr 13, 2025 - 01:22:31 PM | Posted IP 104.2*****

yethuku itha open panranga nu therila makkal kasu than waste pola valluvar silai yepo ponalum allow panrathu ilai ipo next ithayum sethukonga apuram yennathan katuranga athukulla yenna maintanance vanthuto?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors

CSC Computer Education


Arputham Hospital









Thoothukudi Business Directory