» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

காங்கிரஸ் நாடாளுமன்ற குழு பொறுப்பாளர்கள் நியமனம்: விஜய் வசந்த் எம்.பி., நன்றி

புதன் 11, செப்டம்பர் 2024 5:11:19 PM (IST)

காங்கிரஸ் நாடாளுமன்ற குழுவின் அலுவலக பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 

கன்னியாகுமரி எம்.பி., விஜய் வசந்த் பொருளாளராகவும், செயலாளர்களாக எம்.பி.,க்கள் ரஞ்சீத் ரஞ்சன் (மாநிலங்களவை), எம்.கே.ராகவன் (மக்களவை), அமர் சிங் (மக்களவை) ஆகியோரை நியமித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் வேணுகோபால் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதற்காக காங்கிரஸ் தலைவர் கார்கே உள்ளிட்ட தலைவர்களுக்கு விஜய் வசந்த் எம்.பி., நன்றி தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital





New Shape Tailors



Thoothukudi Business Directory