» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சொல்லாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றி உள்ளோம் - உதயநிதி ஸ்டாலின் பேட்டி!
சனி 7, மார்ச் 2026 12:31:36 PM (IST)
99 சதவீதம் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளோம். சொல்லாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றி உள்ளோம் என்று தூத்துக்குடியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
தூத்துக்குடியில் நடைபெற்ற விழாவில் அரசு நலத்திட்ட உதவிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: 99 சதவீதம் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளோம். சொல்லாத வாக்குறுதிகளையும் செய்துள்ளோம். நாங்கள் தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக மக்களை சந்தித்து வருகிறோம். முதல்வர், சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர் என அனைவரும் களத்தில் இருக்கிறோம்.
திமுகவை பொருத்தவரை கலைஞர் சொன்னது போன்று சொன்னதை செய்வோம் செய்ததை சொல்வோம். மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் என்பது 2000 ரூபாய் உயர்த்தி கொடுக்கப்படும் என்று சொல்லி உள்ளனர் இந்த நம்பிக்கை மக்களிடம் உள்ளது. தலைவர் என்ன முடிவெடுக்கிறாரோ நான் அந்த தொகுதியில் நான் போட்டியிடுவேன் என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வீட்டுமனைப் பட்டா வழங்காததைக் கண்டித்து தேர்தலை புறக்கணிக்க கிராம மக்கள் முடிவு
சனி 7, மார்ச் 2026 3:23:06 PM (IST)

விளாத்திகுளம் தொகுதி: திமுக சார்பில் போட்டியிட எஸ்.எஸ்.ரவி விருப்பமனுத் தாக்கல்!
சனி 7, மார்ச் 2026 3:13:00 PM (IST)

தூத்துக்குடியில் ரூ.136 கோடி மதிப்பீட்டில் புதிய மருத்துவமனை கட்டிடம் திறப்பு விழா
சனி 7, மார்ச் 2026 12:04:40 PM (IST)

பஞ்ச் டயலாக்' பேசி மக்களை ஏமாற்றுகிறார்கள்: தூத்துக்குடியில் அமைச்சர் கீதா ஜீவன் சாடல்!
சனி 7, மார்ச் 2026 11:01:49 AM (IST)

அணுகு சாலை அமைக்கக் கோரி சாலை மறியல் போராட்டம் : அதிமுக - பாஜக கூட்டணி அறிவிப்பு!
சனி 7, மார்ச் 2026 10:35:25 AM (IST)

தூத்துக்குடியில் துணிகரம்: கத்தி முனையில் 7 பவுன் நகை பறிப்பு - 3 மணி நேரத்தில் குற்றவாளி அதிரடி கைது!
சனி 7, மார்ச் 2026 10:21:03 AM (IST)







