» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல தேர்தல்: எஸ்.டி.கே. ராஜன் அணி வேட்பாளர்கள் பேராயரிடம் ஆசி!

ஞாயிறு 15, பிப்ரவரி 2026 1:23:31 PM (IST)



தூத்துக்குடி நாசரேத் திருமண்டல நிர்வாகி தேர்தலில் போட்டியிடும் எஸ்.டி.கே.ராஜன் அணி வேட்பாளர்கள் பேராயர் ஐசக் வரபிரசாத்திடம் ஆசி பெற்றனர். 

தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல நிர்வாகிகள் தேர்தல் நாசரேத்தில் நாளை 16 ந் தேதி திங்கள்கிழமை நடைபெறுகிறது. இதில் எஸ்.டி.கே. ராஜன் அணி சார்பில் உப தலைவராக  குருவானவர் மோசஸ் ஜெபராஜ், குருத்துவச் செயலராக குருவானவர் டி.ஜி.ஏ. தாமஸ், லே செயலராக எஸ்.டி.கே. ராஜன், திருமண்டல பொருளாளராக  டி.கே.எம். ஜான்சன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
 
இந்நிலையில்  திருமண்டல தேர்தலில் எஸ்.டி.கே. ராஜன் அணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல பிரதம பேராயரின் ஆணையாளர் பேராயர் ஐசக் வரபிரசாத்தை சந்தித்து இறைஆசி பெற்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital



CSC Computer Education




Thoothukudi Business Directory