» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூரில் சுகாதார சீர்கேடு: பக்தர்கள் அவதி
புதன் 14, ஜனவரி 2026 11:42:57 AM (IST)

திருச்செந்தூரில் நடைபாதை முழுவதும் சேறும் சகதியுமாக சுகாதார சீர்கேடு நிலவுவதால் பக்தர்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
உலக பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு உலகம் முழுவதிலும் இருந்து தினந்தோறும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றன. பாத யாத்திரை பக்தர்கள் நடந்து செல்லும் நடை பாதையில் சேறும் சகதியுமாக குப்பைகள் தேங்கி சுகாதார சீர்கேடு நிலவுகிறது.
இதனால் பக்தர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். தற்போது பொங்கல் விடுமுறை மற்றும் தைப்பூசத்தை முன்னிட்டு பக்தர்கள் குவிந்து வருகின்றன. கோவில் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சுகாதாரமாக பேணவும், அங்குள்ள குப்பைகளை அகற்றவும் நகராட்சி நிர்வாகத்திற்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஸ்மார்ட் கார்டுகளில் திருத்தம் செய்ய நாளை சிறப்பு முகாம் : ஆட்சியர் இளம்பகவத் தகவல்
வெள்ளி 13, மார்ச் 2026 5:33:01 PM (IST)

கோவில்பட்டி தொகுதியில் வைகோ போட்டி? 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தேர்தல் களம்!
வெள்ளி 13, மார்ச் 2026 5:08:08 PM (IST)

உடன்குடியில் மிக உய்ய அனல் மின் நிலையம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
வெள்ளி 13, மார்ச் 2026 3:31:44 PM (IST)

மாணவி படுகொலை: சிபிஐ விசாரணை கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு!
வெள்ளி 13, மார்ச் 2026 3:27:36 PM (IST)

முத்தாலங்குறிச்சி ஆர்.சி. பள்ளிக்கு புதிய கட்டிடம்: ஒட்டப்பிடாரம் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்
வெள்ளி 13, மார்ச் 2026 3:21:12 PM (IST)

சிறுமி படுகொலை: குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவர் - கனிமொழி எம்.பி. உறுதி!
வெள்ளி 13, மார்ச் 2026 12:40:01 PM (IST)







