» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பொங்கல் விடுமுறை: தூத்துக்குடியில் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை!

புதன் 14, ஜனவரி 2026 11:13:52 AM (IST)


தூத்துக்குடியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. 272 விசைப் படகுகள் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 272 விசைப்படைகளில் சுமார் 10,000 மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகிறார்கள். இவர்கள் தினசரி சுழற்சி முறையில் கடலுக்கு சென்று வருகிறார்கள். இந்த நிலையில்  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன.14 முதல் 16ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குள் செல்ல மாட்டார்கள் என்று அறிவித்துள்ளனர். இதனால் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இன்று 272 விசைப் படகுகள் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital




Thoothukudi Business Directory